17/06/2026
As-salamu'Alaikum blessed Jemmah!
Commemorate the Day of Ashura at Masjid Abdul Gafoor on the evening of THU 25 JUN 2026.
If you intend to fast Tasu'a, Ashura or the day after, Iftar has been arranged for Muharram 9, 10, & 11 (25-27 JUN 2026). ✨🌙
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹு!
அன்புடையீர்! வியாழக்கிழமை,
25/6/2026 மாலை, நமது அப்துல் கஃபூர் பள்ளிவாசலில்
ஆஷூரா நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படும். அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முஹர்ரம் 9, 10 & 11 (25-27 JUN 2026) மூன்று நாட்களும் நோன்பாளிகளுக்கு இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
✨🌙
We look forward to seeing and serving you. 🌹
Allahumma salli 'ala Sayyidina Muhammadin wa 'ala alihi wa sahbihi wa barik wa sallim!
--