Islamic Message

Islamic Message I'm not alone Allah is always with me.

26/09/2025

இந்த குழுவில் இணைவதன் ஹதீஸ், மார்க்க அறிஞர்களின் கருத்துக்கள், அல்குர்ஆனின் விளக்கங்களை பெற்றுக்கொள்ளுங்கள்… அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் 👇🏼👇🏼👇🏼

22/05/2025

அழியப்போகும் அரபுலகம்… மஹ்தியின் வருகை நெருங்குகிறது

சுவர்க்கமும் நரகமும் தற்கித்துக் கொண்டது, நரகம் கூறியது, அடக்கி ஆழ்பவர்களும் பெருமையடித்தவர்களைக் கொண்டு நான் தனிமைப்படு...
15/12/2024

சுவர்க்கமும் நரகமும் தற்கித்துக் கொண்டது, நரகம் கூறியது, அடக்கி ஆழ்பவர்களும் பெருமையடித்தவர்களைக் கொண்டு நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். சுவர்க்கம் கூறியது, பலஹீனர்களும், மனிதர்களால் மதிக்கப்படாதவர்களும், இயலாவாளிகளுமே என்னிடம் நுழைவார்கள். அல்லாஹ் சுவர்க்கத்திற்கு கூறினான், நீ என்னுடைய அருட்கொடையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு அருள்புரிவேன். அல்லாஹ் நரகத்திற்கு கூறினான், நீ என்னுடைய தண்டனையாகும், என் அடியார்களில் நான் நாடியவர்களை உன்னைக் கொண்டு தண்டிப்பேன். உங்களில் ஒவ்வொருவரையும் அவர்களைக் கொண்டு நிரப்புவேன். நரகமோ நிரம்பாது, அப்போது அல்லாஹ் தன் கால் பாதத்தை நரகத்தின் மீது வைப்பான், அப்போது அது போதும் போதும் எனக்கூறும், அதில் சிலது சிலதுடன் சேர்ந்து விடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு சிறந்த மனிதர் ஒருபோதும் சொல்வதில்லை!அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். கணவன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இல்லை. அதை பற...
25/11/2024

ஒரு சிறந்த மனிதர் ஒருபோதும் சொல்வதில்லை!

அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். கணவன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இல்லை. அதை பற்றி கேட்டவர்களுக்கு அவன் சொன்னான்…
நான் என் மனைவியை பற்றி யாரிடமும் பேசுவதில்லை என்று

அவர்கள் விவாகரத்து செய்த பிறகு, அவரிடம் காரணம் கேட்கப்பட்டது. அவர் மீண்டும் சொன்னார்..
நான் என் உரிமையல்லாத ஒரு பெண்ணைப் பற்றி பேசுவதில்லை என்று.

இது தான் உண்மையான ஆண்மை.

எவர் தம் நப்ஸ் எனும் ஆத்மாவை சொந்தப்படுத்தி (கட்டுப்படுத்திக்) கொண்டாரோ?அவர்தாம் அறிவாளி'என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறின...
24/10/2024

எவர் தம் நப்ஸ் எனும் ஆத்மாவை சொந்தப்படுத்தி (கட்டுப்படுத்திக்) கொண்டாரோ?அவர்தாம் அறிவாளி'என அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(நூல்:மிஷ்காத்)

இந்த தலைமுறையில் விசுவாசமான துணை கிடைப்பது அரிது.. ❤️ 🩹
23/10/2024

இந்த தலைமுறையில் விசுவாசமான துணை கிடைப்பது அரிது.. ❤️ 🩹

நீங்கள் உங்கள் கணவரை தேர்ந்தெடுக்கலாம் ஆனால் உங்கள் குழந்தைகள் தங்கள் தந்தையை தேர்ந்தெடுக்க முடியாது. எனவே உங்களுக்கு நல...
22/10/2024

நீங்கள் உங்கள் கணவரை தேர்ந்தெடுக்கலாம் ஆனால் உங்கள் குழந்தைகள் தங்கள் தந்தையை தேர்ந்தெடுக்க முடியாது.

எனவே உங்களுக்கு நல்ல கணவரையும் அதைவிட சிறந்த தந்தையையும் தேர்ந்தெடுங்கள் ♡

18/10/2024

இஸ்லாத்தை நோக்கி குவியும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும்…

‘அல்லாஹ்வின் ஒளியை அவர்கள் தமது வாய்களால் (ஊதி) அணைத்துவிட விரும்புகின்றனர். இந்நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது ஒளியைப் பூரணப்படுத்தியே தீருவான்.’
இணைவைப்பாளர்கள் வெறுத்த போதிலும் அனைத்து மதங்களை விடவும் இ(ச்சத்திய மார்க்கத்)தை மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொண்டு அனுப்பி வைத்தான்.’
அல்குர்ஆன் (61:8-9)

16/10/2024

ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.
(அல் குர்ஆன் 24:40)

13/07/2024

13 பாஸ்டர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்… அமெரிக்காவில் சரியும் கிறிஸ்தவம்

10/07/2024

இதெப்படி சாத்தியம்..?
ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர், அதுவும், அக்காலத்தில் மருத்துவ - அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர், போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்புபடித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..?

08/07/2024

இஸ்லாம் குறைகளற்றது… இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது…

Address

Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Message posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic Message:

Share