The Word of God Church

The Word of God Church THE WORD OF GOD CHURCH THE WORD OF GOD CHURCH started work on an ambitious projects to re-order THE WORD OF GOD CHURCH, Switzerland. They held weekly services.

This involved people once a week for Sunday worship into a facility that could double as a resource for the local community whilst still remaining a center of worship. The THE WORD OF GOD CHURCH chose carry out the work as from the outset they understood the nature of what we were wanting to achieve ie. a sympathetic blend of the old and new. Another plus for us was the level of co-operation between THE WORD OF GOD CHURCH and our chosen services in Germany, France, and Sri Lanka managed the Spiritual work.

அவர் தமது வாசஸ்தலத்திலிருந்து உங்களுக்கு உதவியை அனுப்பி, சீயோனிலிருந்து உங்களை ஆதரித்து பலப்படுத்துகிறார்.He sends you h...
15/09/2026

அவர் தமது வாசஸ்தலத்திலிருந்து உங்களுக்கு உதவியை அனுப்பி, சீயோனிலிருந்து உங்களை ஆதரித்து பலப்படுத்துகிறார்.
He sends you help from his dwelling place and supports and strengthen you from Zion.

உங்கள் வழிகள் கர்த்தருக்குப் பிரியமானவையாக இருக்கும்போது, ​​அவர் உங்கள் எதிரிகளையும் உங்களுடன் சமாதானமாக இருக்கும்படி செ...
14/09/2026

உங்கள் வழிகள் கர்த்தருக்குப் பிரியமானவையாக இருக்கும்போது, ​​அவர் உங்கள் எதிரிகளையும் உங்களுடன் சமாதானமாக இருக்கும்படி செய்வார்.
When your ways are pleasing to the Lord, He will make even your enemies be at peace with you.

அவரைப் போல ஒருவரும் இல்லை; உங்கள் ஜெபங்களைப் புறக்கணியாமல், உங்கள் கூக்குரலுக்கு எப்போதும் செவிசாய்த்து பதில் தரும் நல்ல...
24/08/2026

அவரைப் போல ஒருவரும் இல்லை; உங்கள் ஜெபங்களைப் புறக்கணியாமல், உங்கள் கூக்குரலுக்கு எப்போதும் செவிசாய்த்து பதில் தரும் நல்ல தேவன்.
There is none like him a good God who doesn't reject your prayers but always listen to your cries and answer you.

கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.Blessed is the man who fears ...
18/08/2026

கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
Blessed is the man who fears the Lord and who is greatly delighted in his commandments

Fasting Prayer Mulhouse | Aug 8 | Sat  10:00am
05/08/2026

Fasting Prayer Mulhouse | Aug 8 | Sat 10:00am

This Summer VBS is back..  》》》STRONG TOWER 《《《    :10    Contact us for Registration!!
20/07/2026

This Summer VBS is back..
》》》STRONG TOWER 《《《
:10
Contact us for Registration!!

தீமையை விட்டு விலகி நன்மை செய்யுங்கள்; சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்.Turn away from evil and do good; Seek pea...
13/07/2026

தீமையை விட்டு விலகி நன்மை செய்யுங்கள்; சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடருங்கள்.
Turn away from evil and do good; Seek peace and pursue it.

Fasting Prayer Basel | 11th July | Sat | 10:00am
08/07/2026

Fasting Prayer Basel | 11th July | Sat | 10:00am

கர்த்தருக்காக விழித்திருந்து அவருடைய வாசலில் காத்திருந்து, அவருக்காக செவிசாய்க்கும் மனிதன் பாக்கியவான்.Blessed is the pe...
08/07/2026

கர்த்தருக்காக விழித்திருந்து அவருடைய வாசலில் காத்திருந்து, அவருக்காக செவிசாய்க்கும் மனிதன் பாக்கியவான்.
Blessed is the person who stays awake for the Lord, waits at His gates, and listens for Him.

குறிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாக எந்த முடிவிற்கும் வராதீர்கள்; தீர்ப்பளிக்கவோ அல்லது கண்டனம் செய்யவோ வேண்டாம்; மாறாகக் ...
29/06/2026

குறிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாக எந்த முடிவிற்கும் வராதீர்கள்; தீர்ப்பளிக்கவோ அல்லது கண்டனம் செய்யவோ வேண்டாம்; மாறாகக் காத்திருங்கள். ஏனெனில், இருளில் மறைந்திருப்பவை வெளிச்சத்திற்கு வரும்; அவருடைய மகிமை வெளிப்படும்.
Before the appointed time do not come to any conclusion, do not judge, do not condemn but wait..for what is hidden in the dark will come to the light..his glory will be manifested.

Adresse

Leimgrubenweg 6
Basel
4053

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von The Word of God Church erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Die Kultstätte Kontaktieren

Nachricht an The Word of God Church senden:

Verknüpfungen

Teilen

Kategorie