04/09/2026
கிருஸ்ண ஜெயந்தி விஷேட அபிஷேக ஆராதனை.
உபயம்:- திரு.திருமதி தட்சணாமூர்த்தி குடும்பம் GM
🍀🍀🍀 பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்🍀🍀🍀