04/09/2026
வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி
தலைப்பு:
*சிறந்த சமுதாயத்தினர் யார்?*
சிறப்புரை: *அஷ்ஷேக் முஹம்மது நாசர் தைய்யூப் அல்இஸ்லாமி*
*இன்ஷா அல்லாஹ்..*
*05.09.2026 | சனிக்கிழமை | இரவு : 08:35 முதல் 09:35 வரை*
இடம்: *Al Zarooni Grand Masjid*, Al Nahda 2, Dubai.
https://maps.app.goo.gl/yBVXqiYWmffnXznB8
இந்த நேரடி நிகழ்ச்சிக்கு அமீரகத்தில் வசிக்கக்கூடிய *சகோதர சகோதரிகளை* அன்போடு அழைக்கின்றோம்..
*குறிப்பு: இஷா தொழுகைக்கு பள்ளிக்கு வரவும்**