தெற்கு ஆபிரிக்கா தமிழ் மதம் சங்கம் - Tamil Religion South Africa

  • Home
  • South Africa
  • Melrose Estate
  • தெற்கு ஆபிரிக்கா தமிழ் மதம் சங்கம் - Tamil Religion South Africa

தெற்கு ஆபிரிக்கா தமிழ் மதம் சங்கம் - Tamil Religion South Africa South Africa, the Tamil community tend to refer to their ethnic, language and religion as "Tamil"

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... Anaivarukkum iniya pongal nalvaltukkaḷ...
14/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Anaivarukkum iniya pongal nalvaltukkaḷ...

இனிய கார்த்திகை தீபம் வன்ளிKathigai Deepam Valli to all Tamil People around the world.Karthigai Deepam as one of the old...
13/12/2024

இனிய கார்த்திகை தீபம் வன்ளி
Kathigai Deepam Valli to all Tamil People around the world.

Karthigai Deepam as one of the oldest traditional festival which is very important among Tamil people. Let's celebrate it with our family members by lightning up the Deepam.

60 வருட சுழற்சியின் 38-வது தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டை இறைவன் அருளோடும் மகிழ்ச்சியோடும் நல்...
13/04/2024

60 வருட சுழற்சியின் 38-வது தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டை இறைவன் அருளோடும் மகிழ்ச்சியோடும் நல்ல எண்ணத்துடனும் தொடங்கி நம்முடைய இலட்சியங்களை கனவுகளை நிறைவேற்றுவோம்...

வேல் வேல் வெற்றிவேல்🙏🙏🙏தைப்பூசத் திருவிழாவில் முருகன் திருவருளைப் பெற சமய நெறியுடன் வழிபடுவோம்🙏
24/01/2024

வேல் வேல் வெற்றிவேல்🙏🙏🙏

தைப்பூசத் திருவிழாவில் முருகன் திருவருளைப் பெற சமய நெறியுடன் வழிபடுவோம்🙏

60 வருட சுழற்சியின் 37-வது தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டை இறைவன் அருளோடு சந்தோசமாகவும் நல்ல எண்ண...
14/04/2023

60 வருட சுழற்சியின் 37-வது தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டை இறைவன் அருளோடு சந்தோசமாகவும் நல்ல எண்ணத்துடனும் தொடங்கி நம்முடைய இலட்சியங்களை கனவுகளை நிறைவேற்றுவோம்.

நமக்காக தங்களை அர்ப்பணித்த நமது முன்னோர்களுக்கு நன்றி. குருவாக ஆசானாக இருந்து நமக்கு வழிக்காட்டும் சித்தர்களுக்கு நன்றி. பஞ்சபூதங்களாக இருந்து எல்லா ஜீவராசிகளையும் வாழவைக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி. என்றும் நமக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாக இருக்கும் இறையருளுக்கு நன்றி. Here's to new beginnings! May this new year bring you and your family more success and happiness! Very happy Tamil New Year to all Tamil family's...

Address

Melrose Estate
Melrose Estate

Alerts

Be the first to know and let us send you an email when தெற்கு ஆபிரிக்கா தமிழ் மதம் சங்கம் - Tamil Religion South Africa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share