Tamil Evangelical Lutheran church YOUTH Group,virudhunagar,India

  • Home
  • Vietnam
  • Hanoi
  • Tamil Evangelical Lutheran church YOUTH Group,virudhunagar,India

Tamil Evangelical Lutheran church  YOUTH Group,virudhunagar,India Tổng kho Quần kaki hàng chất giá tốt

Quần Xinh dáng đẹp giá rẻ giật mình cho các chị yêu
19/07/2024

Quần Xinh dáng đẹp giá rẻ giật mình cho các chị yêu

Cám ơn các chị yêu đã ủng hộ shop em ạ
19/07/2024

Cám ơn các chị yêu đã ủng hộ shop em ạ

19/07/2024

🍀 XẢ KHO ̉m Giá 50% chỉ còn / 1 Quần xu hướng hè 2024 🍀
- Chất liệu KaKi Nhật đanh mềm, vải dày dặn không cắn chỉ không bai nhão, co giãn thoải mái
-----------------------------
==> Mua 2 Quần phí ship 30k, mua 4 Quần miễn ship, Có 5 màu ĐEN- TRẮNG- NÂU -KEM - XANH. Đủ size từ 38 đến 100kg
==> Lưu ý bên em chỉ đi đơn từ 2 quần trở lên
==> Nhận hàng kiểm tra mặc thử vừa mới thanh toán, hàng lỗi trả lại không mất phí ship
- Đặt hàng: + SĐT hoặc gọi số: 0349319888
, ,

19.05.2024 பரிசுத்த ஆவியின் பண்டிகை ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினத்தில் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெற்ற...
19/05/2024

19.05.2024 பரிசுத்த ஆவியின் பண்டிகை ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினத்தில் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் ஆராதனை நடைபெற்றது.. விருதுநகர் குருசேகரம் மற்றும் விருதுநகர் குருசேகரத்திற்குட்பட்ட கிராம ஆலயங்களில் இருந்தும் மொத்தம்
35 பிள்ளைகள் திடப்படுத்தல் பெற்றனர்..
13 ம் பேராயர் மாமறைதிரு.D.டேனியல் ஜெயராஜ் அய்யா அவர்கள் கலந்து கொண்டு இறைச் செய்தி வழங்கி பிள்ளைகளுக்கு திடப்படுத்தல் வழங்கினார்கள்..

TELC திருச்சபை நண்பர்களுக்கு ஸ்தோத்திரம்.. விருதுநகர் குருசேகரம் - தாதம்பட்டி கிராம சபை - புதிய ஆலய கட்டுமானம் மகாகனம் ப...
01/04/2024

TELC திருச்சபை நண்பர்களுக்கு ஸ்தோத்திரம்..

விருதுநகர் குருசேகரம் - தாதம்பட்டி கிராம சபை - புதிய ஆலய கட்டுமானம்

மகாகனம் பேராயர் அய்யா மற்றும் கனம் ஆலோசனை சங்க செயலர் மற்றும் கனம் ஆலோசனை சங்க உறுப்பினர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு வரும் நாட்களில் கட்டுமானப்பணி துவங்க இருக்கிறது..

TELC யின் தென்மண்டலத்தில் உள்ள நூற்றாண்டுகள் கடந்த மிகவும் பழமையான ஒரு சிற்றாலயம் .. அதிகபட்சம் 20 முதல் 25 பேர் மட்டுமே இதில் அமர முடியும்.. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் வசிக்கும் ஒரு கிராமப்புறபகுதி இது..

இந்த கிராம ஆலயத்தின் கட்டுமானப்பணிக்கு திருச்சபை நண்பர்கள் உங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.. நன்கொடை வழங்குபவர்களுக்கு உரிய ரசீது வழங்கப்படும்..

நன்றி..

- தொடர்புக்கு
சதீஷ் குமார்
ஆலோசனை குழு பொருளாளர்
9944712947..

TELC விருதுநகர் குருசேகரம்..
30/03/2024

TELC விருதுநகர் குருசேகரம்..

29/01/2024
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்..
25/01/2024

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்..

23/01/2024

Address

Thạch Thất Hanoi
Hanoi
10000

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Evangelical Lutheran church YOUTH Group,virudhunagar,India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tamil Evangelical Lutheran church YOUTH Group,virudhunagar,India:

Share