09/11/2026
+Glory Dew for the Day-11SEP2026+
He who did not spare His own Son, but delivered Him up for us all, how shall He not with Him also freely give us all things? (Romans 8:32)
தம்முடைய சொந்தக்குமாரனென்றும்பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:32)