Sree Maha Mariamman Temple - Yishun, Singapore

Sree Maha Mariamman Temple - Yishun, Singapore Official page of Sree Maha Mariamman Temple

01/08/2026

Playback Singer V.M. Mahalingam

We are deeply honoured to welcome playback singer V.M. Mahalingam, one of Tamil cinema's most celebrated voices, as a featured artiste at our Music Stage Performance during the Nikazhchi Niral celebrations.

Renowned for his powerful and soul-stirring vocals, V.M. Mahalingam has captivated audiences through numerous acclaimed Tamil film soundtracks and devotional renditions. Widely recognised for his chart-topping performance of "Karuppa Kooda Va", along with many other memorable songs, his commanding stage presence and distinctive voice continue to inspire music lovers across generations.

Join us for an unforgettable evening as V.M. Mahalingam brings his exceptional musical artistry to the stage in a live performance that promises to be both uplifting and memorable.

📅 Date: Sunday , 2 August 2026
🕖 Time: 7.00 pm – 9.30 pm

We warmly invite all devotees and members of the public to attend this special musical evening.

இசை மேடை நிகழ்ச்சி – பின்னணிப் பாடகர் திரு. V.M. மகாலிங்கம்
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களில் ஒருவரான திரு. V.M. மகாலிங்கம், நிகழ்ச்சி நிரல் இசை மேடை நிகழ்ச்சியில் சிறப்பு கலைஞராக கலந்து கொண்டு தனது இனிய இசை விருந்தை வழங்கவுள்ளார்.

தனது வலிமைமிக்க குரலாலும் உணர்வுபூர்வமான பாடல் வெளிப்பாட்டாலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள அவர், "கருப்பா கூட வா" உள்ளிட்ட பல்வேறு திரைப்பட மற்றும் பக்திப் பாடல்களின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளார். அவரது தனித்துவமான குரலும் மேடை ஆற்றலும் இசை ரசிகர்களை எப்போதும் கவர்ந்திழுத்து வருகின்றன.

இசையும் ஆன்மிகமும் ஒன்றிணையும் இந்த சிறப்பு மிக்க மாலை நிகழ்வில் தங்களும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு அவரது நேரலை இசை நிகழ்ச்சியை கண்டு மகிழ அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

📅 நாள்: 2 ஆகஸ்ட் 2026, ஞாயிற்றுக்கிழமை
🕔 நேரம்: மாலை 5.00 மணி – 9.30 மணி

01/08/2026

Sirkazhi Sisters Aruna & Akila

We are deeply honoured to welcome the renowned Sirkazhi Sisters, Aruna & Akila, as featured artistes at our Music Stage Performance during the Nikazhchi Niral celebrations.

Widely acclaimed for their exceptional contributions to Carnatic and devotional music, the Sirkazhi Sisters have captivated audiences through their soulful renditions, remarkable vocal harmony, and unwavering dedication to preserving India's rich musical heritage. Their performances continue to inspire devotees and music lovers both in India and around the world.

Join us for a spiritually uplifting evening as the Sirkazhi Sisters present a memorable live performance filled with devotion, tradition, and musical excellence.

📅 Date: Sunday, 2 August 2026
🕔 Time: 5.00 pm – 9.30 pm

We warmly invite all devotees and members of the public to attend this special musical evening.

இசை மேடை நிகழ்ச்சி – சீர்காழி சகோதரிகள் அருணா & அகிலா

கர்நாடக இசை மற்றும் பக்தி இசை உலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள சீர்காழி சகோதரிகள் அருணா & அகிலா, நிகழ்ச்சி நிரல் இசை மேடை நிகழ்ச்சியில் சிறப்பு கலைஞர்களாக கலந்து கொண்டு இசை விருந்தளிக்கவுள்ளனர்.

தங்களது இனிமையான குரல், இசை நுணுக்கம் மற்றும் பக்தி உணர்வுமிக்க பாடல்களின் மூலம் எண்ணற்ற இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள அவர்கள், இந்தியாவின் பாரம்பரிய இசை மரபை உலகெங்கும் பரப்பி வருகின்றனர்.

இசையும் ஆன்மிகமும் சங்கமிக்கும் இந்த சிறப்புமிக்க மாலை நிகழ்வில் தங்களும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சீர்காழி சகோதரிகளின் நேரலை இசை நிகழ்ச்சியை கண்டு மகிழ அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

📅 நாள்: 2 ஆகஸ்ட் 2026, ஞாயிற்றுக்கிழமை
🕔 நேரம்: மாலை 5.00 மணி – 9.30 மணி

31/07/2026

SPECIAL MUSICAL CONCERT! 🎶✨

Get ready for an incredible evening of music and entertainment! We are thrilled to feature an amazing lineup of star performers bringing you live stage show performances:

🌟 V. Abhilash (Vijay TV Super Singer Fame)

🌟 P. Gopalakrishnan (BG) & Shamaladevi (Zee TV Sa Re Ga Ma Pa Fame)

🌟 Gayathri (Granddaughter of the late K. Veeramani), Lead Singer of the Lakshman Sruthi Orchestra & Vedha Band!

Drop your greetings in the comments, share the stream with your friends, and enjoy the music! 🎸🎤🥁

👇 Watch right here and join the conversation!

30/07/2026

SINGER SHAMALADEVI

Music Stage Performance – Zee Tamil Sa Re Ga Ma Pa Fame Singer Shamaladevi

We are delighted to welcome Zee Tamil Sa Re Ga Ma Pa fame singer Shamaladevi as one of the featured artistes at our Music Stage Performance during the Nikazhchi Niral celebrations.

Join us for an evening of exceptional live music presented by one of India's well-known television singing talents.

📅 Date: Friday, 31 July 2026
🕖 Time: 7.00 pm – 9.30 pm

We warmly invite all devotees and members of the public to attend.

இசை மேடை நிகழ்ச்சி – Zee தமிழ் சரிகமபா நிகழ்ச்சி புகழ் பாடகி திருமதி ஷியாமளாதேவி

Zee தமிழ் சரிகமபா நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பாடகி திருமதி ஷியாமளாதேவி, நிகழ்ச்சி நிரல் இசை மேடை நிகழ்ச்சியில் சிறப்பு கலைஞராக கலந்து கொண்டு தனது இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்.

இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த இனிய இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

📅 நாள்: 31 ஜூலை 2026, வெள்ளிக்கிழமை
🕖 நேரம்: மாலை 7.00 மணி – 9.30 மணி

30/07/2026

GAYATHRI

Music Stage Performance – Gayathri

We are privileged to welcome Gayathri, granddaughter of Late K. Veeramani and Lead Singer of the Lakshman Sruthi Orchestra, as one of the featured artistes at our Music Stage Performance during the Nikazhchi Niral celebrations.

Renowned for her exceptional musical heritage and captivating performances, Gayathri will present an evening of melodious songs for devotees and music lovers.

📅 Date: Friday, 31 July 2026
🕖 Time: 7.00 pm – 9.30 pm

We cordially invite all devotees and members of the public to join us for this memorable musical evening.

இசை மேடை நிகழ்ச்சி – திருமதி காயத்ரி

மறைந்த திரு. கே. வீரமணி அவர்களின் பேத்தியும், லக்ஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவின் முன்னணி பாடகியுமான திருமதி காயத்ரி, நிகழ்ச்சி நிரல் இசை மேடை நிகழ்ச்சியில் சிறப்பு கலைஞராக கலந்து கொண்டு இசை விருந்தளிக்கவுள்ளார்.

இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த இனிய இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

📅 நாள்: 31 ஜூலை 2026, வெள்ளிக்கிழமை
🕖 நேரம்: மாலை 7.00 மணி – 9.30 மணி

30/07/2026

ZEE TV SA RE GA MA PA SHOW FAME SINGER P. GOPALAKRISHNAN (BG)

Music Stage Performance – Zee TV Sa Re Ga Ma Pa Show Fame Singer P. Gopalakrishnan (BG)

We are delighted to welcome Zee TV Sa Re Ga Ma Pa Show fame singer P. Gopalakrishnan (BG) as one of the featured artistes at our Music Stage Performance during the Nikazhchi Niral celebrations.

Join us for an evening of exceptional live music presented by one of India's well-known television singing talents.

📅 Date: Friday, 31 July 2026
🕖 Time: 7.00 pm – 9.30 pm

We warmly invite all devotees and members of the public to attend.

இசை மேடை நிகழ்ச்சி – Zee TV சரிகமபா நிகழ்ச்சி புகழ் பாடகர் திரு. P. கோபாலகிருஷ்ணன் (BG)

Zee TV சரிகமபா நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பாடகர் திரு. P. கோபாலகிருஷ்ணன் (BG), நிகழ்ச்சி நிரல் இசை மேடை நிகழ்ச்சியில் சிறப்பு கலைஞராக கலந்து கொண்டு தனது இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார்.

இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த இனிய இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

📅 நாள்: 31 ஜூலை 2026, வெள்ளிக்கிழமை
🕖 நேரம்: மாலை 7.00 மணி – 9.30 மணி

30/07/2026

SUPER SINGER FAME V. ABHILASH

Music Stage Performance – Super Singer Fame V. Abhilash

We are honoured to welcome Super Singer fame V. Abhilash as one of the featured artistes at our Music Stage Performance during the Nikazhchi Niral celebrations.

Renowned for his exceptional vocal talent and captivating stage performances, V. Abhilash will present an evening of melodious songs for devotees and music enthusiasts.

📅 Date: Friday, 31 July 2026
🕖 Time: 7.00 pm – 9.30 pm

We warmly invite all devotees and members of the public to join us for this memorable musical evening.

இசை மேடை நிகழ்ச்சி – சூப்பர் சிங்கர் புகழ் திரு. V. அபிலாஷ்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற திரு. V. அபிலாஷ், நிகழ்ச்சி நிரல் இசை மேடை நிகழ்ச்சியில் சிறப்பு கலைஞராக கலந்து கொண்டு தனது இனிய குரலால் இசை விருந்தளிக்கவுள்ளார்.

இசையையும் ஆன்மிகச் சூழலையும் இணைக்கும் இந்நிகழ்வில் தங்களும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

📅 நாள்: 31 ஜூலை 2026, வெள்ளிக்கிழமை
🕖 நேரம்: மாலை 7.00 மணி – 9.30 மணி

Address

251 Yishun Avenue 3
Yishun New Town
769061

Opening Hours

Monday 06:00 - 12:00
18:00 - 21:00
Tuesday 06:00 - 12:00
17:30 - 21:00
Wednesday 06:00 - 12:00
18:00 - 21:00
Thursday 06:00 - 12:00
18:00 - 21:00
Friday 06:00 - 12:00
17:30 - 21:00
Saturday 06:00 - 12:00
18:00 - 21:00
Sunday 06:00 - 12:00
18:00 - 21:00

Telephone

+6567566374

Alerts

Be the first to know and let us send you an email when Sree Maha Mariamman Temple - Yishun, Singapore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sree Maha Mariamman Temple - Yishun, Singapore:

Shortcuts

Share

Category