01/06/2026
Dear all,
Let’s thank the Lord for His mercy and grace this past month and praise Him for the new month. This month, God will be like a dew to His people. We shall blossom like the lily and flourish like the trees of Lebanon. Amen
அன்புடையீர்,
கடந்த மாதம் முழுவதும் தேவன் காட்டிய இரக்கத்திற்க்காகவும், கிருபைக்காகவும் அவருக்கு நன்றி செலுத்தி, இந்த புதிய மாதத்திற்காக அவரைத் துதிப்போம். இந்த மாதத்தில், தேவன் நமக்கு பனியைப்போலிருப்பார். ஆகையால், நாம் லீலிப் புஷ்பத்தைப்போல் மலர்ந்து; லீபனோனின் மரங்களை போல செழிப்போம். ஆமென்
Pastor Jeyakumar