நபிவழி

நபிவழி This page is post true islam thought only... Inshaallah

31/03/2024

இந்த முகப்புத்தகத்தில் ரமலான் மாதத்தில் கூட அல்லாஹ்வின் பயம் இல்லாமல் பலான படம் பார்ப்பதற்கு .... புள்ளி வைத்துக் கொண்டு தெரிகிறது இந்த சமூகம். வெளிப்படையாக தவறான படம் பார்ப்பதற்கு கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் துணிந்து விட்டது இந்த சமூகம். நரக நெருப்பில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் அல்லா போதுமானவன்.

31/03/2024

ரமலான் மாதத்தில் இ பாதத்து செய்யுங்கள் குறைந்தபட்சம் தீமையின் பக்கம் நெருங்காமல் இருங்கள்.

Which one is masjid al-aksha ?இதில் எது மஸ்ஜிது அல் அக்சா?
19/10/2023

Which one is masjid al-aksha ?
இதில் எது மஸ்ஜிது அல் அக்சா?

16/10/2023

ஒரு மூமின் 10 யூதர்களை சமாளிப்பான் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிவித்தார்கள்.

15/10/2023


     அஸ்ஸலாமு அலைக்கும்  நமது முதல் கிப்லா இந்த மஸ்ஜிதுல் அல் அக்சா தான். உண்மையான மஸ்ஜிதுல் அல் அக்ஸா என்பது கீழே புகைப...
15/10/2023


அஸ்ஸலாமு அலைக்கும்

நமது முதல் கிப்லா இந்த மஸ்ஜிதுல் அல் அக்சா தான்.

உண்மையான மஸ்ஜிதுல் அல் அக்ஸா என்பது கீழே புகைப்படத்தில் உள்ளது போல இருக்கும் ஆனால் தற்போது நம்மில் பலர் டூம் ஆப் தி ராக் இதையே உண்மையான மஸ்ஜிதுல் அல் அக்ஸா என்று நம்பிக்கொண்டிருக்கிறோம் இதுவே யூதர்களின் மிகப்பெரிய சூழ்ச்சி மற்றும் வெற்றியாகும். அவர்களின் மிகப்பெரிய கனவே தி தேர்ட் டெம்பிள் கட்டுவதே ஆகும் அதுவும் தற்போது மஸ்ஜிதுல் அலெக்சா இருக்கும் இடத்தில் அதை இருந்த இடம் தெரியாமல் இடித்து விட்டு கட்டி எழுப்ப வேண்டும் என்பதே அவர்களின் கனவு திட்டமாகும். அதாவது இந்தியாவில் பாபர் மஸ்ஜிதை எடுத்துவிட்டு ராமர் கோயில் கட்டுவது போல. இதற்காகவே பாலஸ்தீனிய மக்களின் மீது அன்றாடம் போர் தொடுத்து கொண்டிருக்கிறார்கள் இறுதியில் வெல்லப்போவது இஸ்லாம் மட்டுமே. இந்த யுத்தத்தில் வரலாற்றை மாற்றி டூம் ஆப் தி ராக் இதையே மஸ்ஜிதுல் அக்ஸா என்று நம்மளை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் இந்த புகைப்படத்தை ஷேர் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.

இன்ஷா அல்லா ஒருபோதும் இவர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.

11/10/2023

ஷாமிற்கு நற்செய்தி உண்டு..!ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு..ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்ப...
10/10/2023

ஷாமிற்கு நற்செய்தி உண்டு..!

ஷாமிற்க்கு நிச்சயமாக துன்பத்திற்கு பிறகு ஓர் இன்பம் உண்டு..

ஷாமிற்கென்று ஒரு நாளை அல்லாஹ் ஏற்படுத்துவான் நிச்சயமாக..
இன்ஷா அல்லாஹ்..

ஷாம் தேசம் என்பது சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், லெபனான் இந்த நான்கு நாடுகள் சேர்ந்ததே ஷாம் தேசம்

முஹம்மது ஸல் அவர்களால் அதிகம் பிராத்திக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஷாமும் தான்..

அல்லாஹுவின் பரக்கத் பொருந்திய இடமும் ஷாம் தான்..

நமது மூன்றாவது புனித ஸ்தலம் மஸ்ஜிதுல் அக்ஸா உள்ள இடமும் ஷாம் தான்..

நமது மூன்றாவது புனித ஊரும் ஷாம் தான்..

அதிகமான நபிமார்களை சுமந்த பூமியும் ஷாம் தான்..

உலகில் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களின் நெற்றி சுஜூத் செய்ததும் ஷாமில் தான்..

வானவர்கள் அதிகம் இறங்குவதும் ஷாமில் தான்..

வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து வைத்திருப்பதும் ஷாமில் தான்..

முஹம்மது ஸல் அவர்கள் முதல் முதலாக மக்காவை விட்டு வியாபாரத்திற்காக சென்ற இடமும் ஷாம் தான்..

பாரசீக கோட்டையில் இஸ்லாமிய_கொடி பறக்கும் என்று முஹம்மது ஸல் அவர்கள் கூறினார்கள் அதுவும் ஷாம் தான்..

எட்டாயிரத்திற்கும் அதிகமான சஹாபாக்கள் சஹீதானதும் இந்த ஷாமிற்காக தான்..

உலகில் பல இடங்களில் குழப்பம் ஏற்படும் போது ஈமான் தஞ்சம் அடைவது ஷாமில் தான்..

கியாம நாள் வரையிலும் ஈமானிற்காக மட்டுமே போராட்டம் நடக்கும் பூமியும் ஷாம் தான்.

அப்போதைய வல்லரசான பாரசீகத்தை இந்த உம்மத் விரட்டிய இடமும் ஷாம் தான்..

மல்ஹமா என்ற மிகப்பெரிய யுத்தம் தொடங்குவதும் ஷாமில் தான்..

ரோமர்களுக்கு இமாம் மஹ்தி தலமையில் சங்கு ஊதுவதும் ஷாமில் தான்..

யூதர்களை பார்க்கும் இடமெல்லாம் வெட்டுவதும் ஷாமில் தான்..

ஈஷா அலை இறங்குவதும் ஷாமில் தான்..

தஜ்ஜால் கொல்லப்படுவதும் ஷாமில் தான்..

மஹ்சர் பூமி ஏற்ப்படுவதும் ஷாமில் தான்..

கியாம நாளில் நெருப்பு ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒன்று திரட்டுவதும் ஷாமில் தான்..

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இந்த ஷாமிற்கு அவ்வளவு சிறப்பும் மகத்துவமும் உள்ளது

ஷாம் அழிக்க படுகிறது என்று யாரு கவலை கொள்ளவேண்டாம்

இஸ்லாம் உள்ள வரையில் ஷாமை அழிக்க முடியாது

இப்போது நாம் பாலஸ்தின்யா சகோதரர்களுக்காக துஆ செய்வோம்..❤️

23/07/2023

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when நபிவழி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share