Batha Tamil Dawah - பத்ஹா தஃவா

Batha Tamil Dawah - பத்ஹா தஃவா இஸ்லாமிய அழைப்பு பணி மற்றும் வழிகாட்டல்.

10/04/2026
21/03/2026

சவூதி அரேபியாவின் ரியாத் மாநகரில் தமிழ் குத்பா உரையுடன் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை!

https://www.facebook.com/share/v/1CKpnUpNiM/

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் நம் நற்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக.ஈகை பெருநாள் வாழ்த்துகள் 🤲
20/03/2026

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் நம் நற்செயல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வானாக.

ஈகை பெருநாள் வாழ்த்துகள் 🤲

19/03/2026

*ரியாத்தில் பெருநாள் தொழுகை அறிவிப்பு-(தமிழில் குத்பா)*

*பத்ஹா தாவா வழிகாட்டல் நிலையம் நடத்தும்*
ரியாத் மாநகரில்
*ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை*
மற்றும் தமிழில் குத்பா பேருரை

இன் ஷா அல்லாஹ்
*ஷவ்வால் 1 அன்று காலை 6.15 மணிக்கு*
*குறித்த நேரத்தில் தொழுகை தொடங்கப்படும்*

பெருநாள் குத்பா சிறப்புரை
*மவ்லவி M.M.நூஹ் அல்தாஃபி*

*பெண்களுக்கு தனி இடவசதி உண்டு*
🤝 குறிப்பு: *வீட்டிலேயே வுழு செய்து, தொழுகை விரிப்பு(prayer mat)டன் வரவும்*

இடம்: *Assu’ada Istiraha, Al Manaj Area, Exit 18, Near Asian Market*
அஸ்ஸுஆதா இஸ்திராஹா
https://maps.app.goo.gl/hLhWCqvrdYCdH39p9?g_st=ic

தமிழ் பேசும் சொந்தங்கள் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Address

Https://goo. Gl/maps/pTtGM5hGhUUmsvSo7 , JPQ8+XH5, Al Bathaa, Al Futah
Riyadh
12632

Telephone

+966571982204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batha Tamil Dawah - பத்ஹா தஃவா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Batha Tamil Dawah - பத்ஹா தஃவா:

Share