New Muslim Care Association - Tamil

New Muslim Care Association - Tamil New Muslim Care Association - Tamil

07/05/2026

NMCA Monthly Special Bayan - 30 April 2026
Speaker : Asheik Ansar Hussain firdousi

29/04/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு  *மாதாந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு* 📢📢அல்ஹம்துலில்லாஹ் ...
29/04/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

*மாதாந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு* 📢📢

அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
இன்ஷா அல்லாஹ் வரும் *வியாழக்கிழமை 30.04.2026* தேதி

*🌸சிறப்பு ஈமானிய அமர்வு* :

சிறப்புப் பேச்சாளர்கள்-

🌹 *அஷ்ஷேக் அன்சார் ஹுசைன் ஃபிர்தௌசி அவர்கள்*

மற்றும்
🌺 *அஷ்ஷேக் ஃபயாஸ் அப்பாஸி அவர்கள்*

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ் உள்ள GOOGLE படிவத்தின் இணையதள Link மூலம் தங்களது பெயர்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.*

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeMd4deZ0ltiZ_CoyLUTpiAwDkq3LebdYgC1gxK_7J4-Tgqpw/viewform?usp=header

இப்படிவத்தின் மூலம் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் கீழ் உள்ள WhatsApp எண்களை தொடர்பு கொள்ளவும்

0530274763/ 0558538059

ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 200- பேர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. மேலும் சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சிக்கான முன்பதிவுகள் புதன்கிழமை 29.04.2026 பிற்பகல் 3 pm மணி வரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.*

விதிமுறைகளாவன...
==================
(1) *இந்நிகழ்ச்சியானது இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை இரவு 8:00 மணி முதல் இரவு 9:15 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.*

2) *இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சிக்கு வரக்கூடிய சகோதரர்கள் அவசியம் 30.04.2026 வியாழக்கிழமை அன்று இரவு 7:45 pm. க்கு முன்பே இஷா தொழுகைக்காக சென்டருக்கு வந்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

3) *சூழ்நிலை காரணமாக வர இயலாதவர்கள் முன்கூட்டியே அவசியம் எமக்கு தகவல் தெரிவித்து விடவும். விடுபட்ட அவர்களது இடம் காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.*

4) *தேனீர், சிற்றுண்டி, மற்றும் இரவு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது*
5) *பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.*

*குறிப்பு : முன் பதிவுகள் அவசியம்*

ஜஸாக்கல்லாஹு ஹைரா...💐

Location:
https://maps.app.goo.gl/RxpqPvYCxyhRzDLTA

ஜஸாக்கல்லாஹு ஹைரா...💐

*NMCA, தமிழ் பிரிவு* ,
*தம்மாம்*

Registration is mandatory to attend this event / இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இந்த படிவத்தை கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்

நாவின் தூய்மைநபிமொழிகளிலிருந்துஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:"முஃமின் (உண்மையான இறைநம்பிக்கையாளர்) என்பவர்...
09/04/2026

நாவின் தூய்மை

நபிமொழிகளிலிருந்து

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"முஃமின் (உண்மையான இறைநம்பிக்கையாளர்) என்பவர் பிறரைத் தாக்குபவராகவோ, சாபமிடுபவராகவோ, அருவருப்பான செயல்களைச் செய்பவராகவோ அல்லது கெட்ட வார்த்தைகளைப் பேசுபவராகவோ இருக்கமாட்டார்."
(ஆதாரம்: திர்மிதி, அல்பானி அவர்களால் இது ஸஹீஹ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது)

பொருள் விளக்கம்:

அத்தான் (الطَّعَّانُ): மற்றவர்களின் குறைகளைத் தேடிப் பேசுபவர்.

அல்லஆன் (اللَّعَّانُ): மனிதர்களை அதிகம் சாபமிடுபவர்.

அல்ஃபாஹிஷ் (الْفَاحِشُ): அருவருப்பான மற்றும் இழிவான காரியங்களைச் செய்பவர்.

அல்பதீ (الْبَذِيءُ): கெட்ட வார்த்தைகளை அல்லது ஆபாசமாகப் பேசுபவர்.

மேற்கூறிய அனைத்துப் பண்புகளும் ஒரு முஃமினுக்குரிய பண்புகள் அல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தெரிவித்துள்ளார்கள். எனவே, நாம் அத்தகைய செயல்களில் ஈடுபடுவது தகுதியானது அல்ல; அவ்வாறு செய்தால் நாம் இறைமறுப்பாளர்களுக்கு (காஃபிர்களுக்கு) ஒப்பாவோம்.

01/04/2026

கேளுங்கள் தவ்பா,,,
நாம் அனைவரும் பாவிகளே;
செய்த நல்லமல் ஒரு சிலதே....

Address

Dammam Dhahran Highway
Dammam

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Muslim Care Association - Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share