Shree Sharavanababa Foundation Gnana Shakthi Peedam Holland

Shree Sharavanababa Foundation Gnana Shakthi Peedam Holland Holland Nagaphoosani Amman Utrecht Times may be different on special Pooja days. Pleace check our website.

வெறும் நேர்த்திக்கடன் அல்ல... உடலின் மீதே மாவிளக்கு போடுவதன் பின்னுள்ள மருத்துவ அறிவியல்! அம்மன் வழிபாட்டில் மிகவும் பக்...
05/06/2026

வெறும் நேர்த்திக்கடன் அல்ல... உடலின் மீதே மாவிளக்கு போடுவதன் பின்னுள்ள மருத்துவ அறிவியல்!

அம்மன் வழிபாட்டில் மிகவும் பக்திப்பூர்வமான, நெகிழ்ச்சியான ஒரு வழிபாடு "மாவிளக்கு" போடுதல். குறிப்பாக ஆடி, வைகாசி மாதத் திருவிழாக்களில் அன்னைக்கு மாவிளக்கு மாவு இடித்துப் படைப்பது நம் வழக்கம்.

இன்னும் சில பக்தர்கள், தங்களின் கடுமையான நோய்கள் தீர வேண்டும் என்பதற்காக, தங்கள் உடலின் மீதே (வயிற்றிலோ, நெஞ்சிலோ) இந்த மாவிளக்கை வைத்து தீபம் ஏற்றுவதைப் பார்த்திருப்போம். பார்ப்பதற்கு மிகவும் உக்கிரமாகத் தோன்றும் இந்த வழிபாட்டு முறைக்கு பின்னால், நம் முன்னோர்கள் மிக ஆழமான சித்த மருத்துவ ரகசியத்தை மறைத்து வைத்துள்ளனர்!
அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் இதோ:

மாவிளக்கு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள்: பச்சரிசி மாவு, வெல்லம், பசும் நெய் மற்றும் ஏலக்காய்.

அறிவியல் ரகசியம்: பச்சரிசி மாவு உடலின் உஷ்ணத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. வெல்லம் மற்றும் நெய் ஆகியவை உடலில் உள்ள பித்தத்தை அடக்கும். ஏலக்காய் வாயுத் தொல்லைகளை நீக்கும். இவை அனைத்தும் ஒன்று சேரும் போது, அது வெறும் உணவல்ல... ஒரு உன்னதமான மருத்துவக் கலவையாக மாறுகிறது.

வயிற்று வலி, அல்சர், நெஞ்சு எரிச்சல், அல்லது இதயம் சார்ந்த கோளாறுகள் உள்ளவர்கள், தங்கள் உடலின் அந்தப் பகுதியின் மீது மாவிளக்கு வைத்து தீபம் ஏற்றுவார்கள்.

மருத்துவ ரகசியம்: மாவிளக்கு மாவை உடலின் மீது வைக்கும் போது, அது அந்தப் பகுதியில் உள்ள 'அதிகப்படியான உடல் வெப்பத்தை' காந்தம் போல உறிஞ்சத் தொடங்கும். அதன் மேல் எரியும் நெய் தீபத்தின் மிதமான வெப்பம் தோலின் வழியே உடலுக்குள் இறங்கி, நரம்பு மண்டலத்தைச் சீராக்கும். இது இன்றைய நவீன மருத்துவத்தில் சொல்லப்படும் 'அக்குபிரஷர்' மற்றும் 'வெப்ப சிகிச்சை' போன்றதுதான்!

நம் உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனது.
• பச்சரிசி மாவு – நிலம்
• வெல்லத்தின் ஈரப்பதம் – நீர்
• நெய் தீபம் – நெருப்பு
• தீபத்தின் புகை மற்றும் ஏலக்காய் வாசனை – காற்று
• விளக்கு எரியும் வெளி – ஆகாயம்
உடலின் மீது மாவிளக்கு ஏற்றி வைக்கும் போது, உடலின் பஞ்சபூத ஆற்றல்களும் சமநிலைக்கு வருகின்றன. இதனால் உடலில் உள்ள நோய்கள் மெல்ல மெல்லக் குணமடைகின்றன என்பது சித்தர்களின் வாக்கு.

அன்னை பராசக்திக்கு நாம் கொடுக்கும் மாவிளக்கு, இறுதியில் நமக்கே பிரசாதமாகத் திரும்பக் கிடைக்கிறது. அன்னை நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை; நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக, சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகவே இத்தகைய வழிபாட்டு முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

இனி மாவிளக்கு போடும் போது, அது அன்னைக்கு நாம் செய்யும் உபசாரம் மட்டுமல்ல... நம் உடம்பாகிய கோவிலைத் தூய்மைப்படுத்தும் அறிவியல் பேரொளி என்பதை நினைவில் கொள்வோம்!

Not Merely a Vow... The Medical Science Behind Placing a Mavilakku Directly on the Body!

Among the various forms of worship dedicated to the Goddess (Amman), the offering of a Mavilakku (flour lamp) stands out as a deeply devotional and moving ritual. It is our tradition—particularly during the festivals of the Tamil months of Aadi and Vaikasi—to prepare and offer these flour lamps to the Divine Mother.

We may have observed certain devotees who, seeking a cure for severe ailments, place this Mavilakku directly upon their bodies—specifically on the abdomen or chest—and light the lamp atop it. Behind this ritual practice—which may appear quite intense to the casual observer—our ancestors have concealed a profound secret rooted in Siddha medicine!

Here are some fascinating facts regarding this practice:

Ingredients used to prepare a Mavilakku: Raw rice flour, jaggery, cow's ghee, and cardamom.

The Scientific Secret: Raw rice flour possesses the inherent ability to absorb excess body heat. Jaggery and ghee work to pacify Pitta (bile/heat) imbalances within the body, while cardamom helps alleviate gastric issues. When these ingredients are combined, the result is not merely a food offering; it transforms into a potent therapeutic blend.

Individuals suffering from abdominal pain, ulcers, heartburn, or heart-related ailments often place the Mavilakku directly upon the specific area of ​​their body where the discomfort is felt and light the lamp there.

The Medical Secret: When the Mavilakku dough is placed upon the body, it begins to absorb the "excess body heat" present in that specific region, much like a magnet. Simultaneously, the gentle warmth radiating from the ghee lamp burning atop it penetrates through the skin into the body, helping to regulate and harmonize the nervous system. This practice bears a striking resemblance to modern therapeutic modalities such as "Acupressure" and "Heat Therapy"!

Our physical body is composed of the Pancha Bhootas (the Five Great Elements): Earth, Water, Fire, Air, and Space.
• Raw rice flour – Earth
• The moisture content of jaggery – Water
• The ghee lamp – Fire
• The smoke from the lamp and the fragrance of cardamom – Air
• The space in which the lamp burns – Ether (Space)
When a Maavilakku (lamp made of flour) is placed upon the body and lit, the five elemental energies (*Pancha Bhootas*) within the body are brought into equilibrium. It is the assertion of the Siddhars that, as a result, ailments within the body gradually begin to heal.

The Maavilakku offering that we present to Mother Parasakthi ultimately returns to us as Prasadam (sacred blessing). The Mother expects nothing from us; rather, our ancestors formulated such methods of worship solely to ensure that our bodies and minds remain healthy and that we live with self-respect.

Henceforth, whenever we offer a Maavilakku, let us remember that it is not merely an act of homage to the Mother... it is, in fact, a magnificent beacon of scientific energy that purifies the temple that is our own body!

🌿Holland Sri Nagapooshani Amman Temple In Utrecht🌿

01/06/2026
🌿Holland Sri Nagapooshani Amman Temple In Utrecht🌿🌺Pictures of Nagapooshani Amman during Pooja.Vaikasi Visakam (29-05-20...
31/05/2026

🌿Holland Sri Nagapooshani Amman Temple In Utrecht🌿

🌺Pictures of Nagapooshani Amman during Pooja.
Vaikasi Visakam (29-05-2026)🦚🦚🦚🦚

Dear Devotees,By the divine grace of Sri Kathikeya, we humbly invite you to attend the sacred Vaikasi Vishakam Pooja.- F...
25/05/2026

Dear Devotees,

By the divine grace of Sri Kathikeya, we humbly invite you to attend the sacred Vaikasi Vishakam Pooja.

- Friday, 29th May 2026
- Abishekam: 7:30 PM
- Aarti: 8:00 PM

Let us gather in devotion and prayer to receive the boundless blessings of our Muruga on this auspicious day.

🌺🙏🏾Om Sakthi🌺🙏🏾

19/05/2026

🪷Holland Sri Nagapooshani Amman Temple in Utrecht🪷
Every friday pooja from 19.30 - 21.00 hrs.🌺🌺

Dear Devotees,By the divine grace of Sri Nagapooshani Amman, we humbly invite you to attend the sacred Chitra Pournami P...
24/04/2026

Dear Devotees,

By the divine grace of Sri Nagapooshani Amman, we humbly invite you to attend the sacred Chitra Pournami Pooja.

- Friday, 1st May 2026
- Abishekam: 7:00 PM
- Aarti: 8:30 PM

Let us gather in devotion and prayer to receive the boundless blessings of our Amman on this auspicious day.

🌺🙏🏾Om Sakthi🌺🙏🏾

19/04/2026

Adres

Gessel 4
Utrecht
3454MZ

Openingstijden

19:00 - 21:30

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer Shree Sharavanababa Foundation Gnana Shakthi Peedam Holland nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Contact De Plaats Van Aanbidding

Stuur een bericht naar Shree Sharavanababa Foundation Gnana Shakthi Peedam Holland:

Delen