10/02/2021
Hari Ini setelah 10 tahun kami mengambil alih pengurusan Perkuburan Hindu Kangkar Bahru satu Sejarah baru tercipta......Kerja keras serta rancangan yang teratur telah membawa kejayaan yang pertama kepada Persatuan Pengurusan Perkuburan Hindu Kangkar Bahru Yong Peng...Saban hari Ahli Jawatan Kuasa Persatuan bersama PA DS Wee Ka Siong Saudara Tian Soon menghulurkan Sumbangan Khairat kepada keluarga Saudara Murugan dimana ayahnya telah meninggal dunia. Walau pon sumbanganya tidaklah banyak tetapi Basil simpanan Persatuan digunakan untuk meringankan Bevan perbelanjaan keluarga tersebut.. Saya amat berterimakasih kepada Saudara Thennarasu Yang Di Pertua GAPPIN Negeri Johor yang memulakan sumbangan sebanyak RM 2k pada tahun 2015, Saudara Datuk Teo Kok Chee Pengerusi PGRM Negeri Johor dengan sumbangan RM 5k Saudara Ivanpal Grewal dan Datuk Mah Siew Kong RM 10k, Saudara YB Vidyanandhan RM 30k Dan tidak terlupa Saudara YB DS Wee Ka Siong dengan sumbangan bagi pembinaan Dewan di Perkuburan Hindu ini...Setiap sumbangan digunakan dengan teliti Dan cermat untuk memastikan masyarakat Hindu Kawasan Yong Peng mendapat manfaatnya. Saya juga ingin merakamkan jutwwn terimakasih kepada jawatan kuasa saya yang terus membantu menjayakan misi Persatuan Pengurusan Perkuburan Hindu Kangkar Bahru Yong Peng ini.
அனைத்து யொங் பெங் வட்டார இந்து பெருமக்களுக்கும் வணக்கம். யொங் பெங் இந்து மயான பராமரிப்பு இயக்கம் கடந்த 10 வருட போராட்டத்திற்கு பிறகு,
முதன் முறையாக மரண சகாய நிதியை இவ்வாண்டு வழங்க தொடங்கியுள்ளோம். இவ்வேளையில் நமது திட்டத்திற்கு தோள் கொடுத்து உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி நவிகிறேன். முதலாவதாக ரிம.2000 கொடுத்து நிதியை தொடக்கி வைத்த அண்ணன் தென்னரசு அவர்கள் ஜொகூர் மாநில கப்பின் சங்க தலைவர்.ஜொகூர் மாநில கெராக்கான் கட்சி தலைவர் டத்தோ தியோ கொக் சீ ரிம. 5000,கெராக்கான் கட்சியின் முன்னால் தலைவர் டத்தோ மா சியூ கொங் ரிம.10000, இன்றய ஜொகூர் மாநில ம இ க தலைவர் மாண்புமிகு வித்யானந்தன் ரிம. 30000 இறுதியாக ஆயிர் ஈத்தாம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தொ ஸ்ரீ வீ கா சியோங் அவர்கள் ஒரு மண்டபம் கட்டி கொடுத்து தொடர்ந்து நம் இயக்கத்திற்கு வேண்டிய உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். மாண்புமிகு வித்யானந்தன் மற்றும் அவரின் உதவியாளர் திரு.அரவிந் அவர்களுக்கும் நமது சிறப்பான நன்றியினை உரிதாக்குகிறோம்....உங்கள் அனைவரின் உதவிகள் இன்றி இவ்வியக்கம் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்க முடியாது.உங்கள் அனைவருக்கும் எஙகள் நன்றிகளை உரிதாக்குகிறோம்.
#நாம்பொய்சேவையேமெய்