10/09/2025
அனைவருக்கும் வணக்கம்..
எதிர்வரும் புரட்டாசி மாதம் 5-ம் நாள் ஆங்கிலம் (21/09/25) ஞாயிற்றுக்கிழமை Kampung bahagia Teluk Intan Perak வில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ வடபத்ர காளியம்மன் மற்றும் ஓம் ஸ்ரீம் முனீஸ்வரர் ஆலயத்தில், வ௫டாந்திர திருவிழா மிக விமரிசையாக நடைபெற திருவருள் கூடியுள்ளது...எனவே பக்த பெருமக்கள் திரளாக வந்து அம்பாளின் அருளை பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி வணக்கம்.🙏🏻❤️
Hello everyone..
On 21/09/2025 sunday will be celebrate Annual festival for our Temple Omm Sri Vadabathera Kaliamman and Omm Srim Muniswarar Kampung Bahagia Teluk intan Perak. All devotee are cordially invite on this festival and receive the blessing.
Thank you🙏🏻❤️