Telok Bahang Tamil Muslim Madrasah

Telok Bahang Tamil Muslim Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Telok Bahang Tamil Muslim Madrasah, Mosque, Telok Bahang Tamil Muslim Madrasah, Telok Bahang.

08/04/2022

Assalamualaikum wbt;

Insyaallah hari ini Jumaat 08.04.22 di Telok Bahang Tamil Muslim Madrasah (TBTMM) akan di adakan Majlis Bantuan Asnaf Zakat jam 5.00ptg, utk 100 orang penduduk setempat,

Majlis ini akan dirasmikan oleh Tuan Bakhtiar, Ahli Parlimen Balik Pulau.

Susulan selepas itu, turut di susun beberapa majlis meraikan Ramadan Al Mubarak,

1. Jamuan Buka Puasa @ 7.28mlm
2. Khatam Al Quran 30 Juzuk 10.00mlm selepas Solat Terawikh
3. Majlis Qiamullai jam 3.00 pagi
4. Jamuan Sahur jam 5.00 pagi

Tuan2 & Puan2 di jemput ambil bahagian dlm ke semua majlis2 tersebut,

Semoga semuanya di permudahkan oleh Allah SWT dan kita semua di restui dan di redhai olehnya.

Ameen Ya Rabbil Alameen

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.
இன்ஷா அல்லாஹ்.!!!

நாளை வெள்ளிக்கிழமை 08-04-22 துலோ பஹாங் தமிழ் முஸ்லிம் மதரஸாவில்
மாலை 5:00க்கு அஸ்னாஃப் ஜகாத் உதவி 100 உள்ளூர் மக்களுக்கு,
பாலிக் புலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் துவான் பக்தியார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

அதைத் தொடர்ந்து ரமலான் முபாரக் கொண்டாடும் விதமாக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
1. இப்தார் விருந்து@ இரவு 7:28

2. கத்தமுல் குர்ஆன் 30ஸ்வு இரவு 10 மணிக்கு தராவீஹ் தொழுகைக்கு பிறகு.

3. 3:00 மணிக்கு கியாமுல் லைல் இரவு தொழுகை நிகழ்ச்சி.

4. 5:00 மணிக்கு ஸஹர் (சாப்பாடு )நிகழ்ச்சி

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாய்மார்களும் சகோதர சகோதரிகளும் பெரியவர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சங்கை படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் உடைய அன்பும் அருளும் உங்கள் மீதும் என் மீதும் உண்டாவதாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

Address

Telok Bahang Tamil Muslim Madrasah
Telok Bahang
11050

Website

Alerts

Be the first to know and let us send you an email when Telok Bahang Tamil Muslim Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Telok Bahang Tamil Muslim Madrasah:

Share

Category