Sri Maha Maariamman Devasthanam Mayfield Estate, Tasek Gelugor

Sri Maha Maariamman Devasthanam Mayfield Estate, Tasek Gelugor Sri Maha Maariamman Temple is a newly expanded Hindu temple in Tasek Gelugor, Seberang Perai. It is

இன்று ஆடி வெள்ளிக்கிழமை 🙏🔱🌹🌻🌷🌺
18/07/2025

இன்று ஆடி வெள்ளிக்கிழமை 🙏🔱🌹🌻🌷🌺

✨12.07.2025✨வருடாந்திர சிறப்பு பூஜை ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம்மேபீல்டு தோட்டம், தாசெக் குளுகோர்
17/07/2025

✨12.07.2025✨

வருடாந்திர சிறப்பு பூஜை

ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம்
மேபீல்டு தோட்டம், தாசெக் குளுகோர்

🙏 ஆடி வெள்ளியின் மகிமை 🙏எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சிறப்பு...
27/07/2023

🙏 ஆடி வெள்ளியின் மகிமை 🙏

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.

இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால், குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

🙏🔱ஓம்சக்தி🔱ஓம்சக்தி🔱ஓம்சக்தி🔱🙏

Chitirai New Year Special Pooja 🙏🏼இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.
14/04/2023

Chitirai New Year Special Pooja 🙏🏼

இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்.

Maha Sivaratri 19/2/2023 மகா சிவராத்திரி
21/02/2023

Maha Sivaratri 19/2/2023 மகா சிவராத்திரி

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்🙏ஓம் சக்தி 🙏
01/01/2023

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்🙏
ஓம் சக்தி 🙏

12.08.2022ஆடி கடைசி வெள்ளி 🙏Aadi Velli Pooja. May Ambal Bless everyone with happiness, good health and prosperity.
12/08/2022

12.08.2022
ஆடி கடைசி வெள்ளி 🙏
Aadi Velli Pooja. May Ambal Bless everyone with happiness, good health and prosperity.

12/08/2022

12.08.2022 ✨
ஆடி கடை வெள்ளி🙏🌿


Address

Kuil Seri Maha Maariamman
Tasek Gelugor
13300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Maha Maariamman Devasthanam Mayfield Estate, Tasek Gelugor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category