Shri Maha Rudra Mariamman Temple

Shri Maha Rudra Mariamman Temple Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shri Maha Rudra Mariamman Temple, Religious organisation, Ladang Bukit Asa, TanjongMalim.

13/08/2026

சக்தி கரகம் குறி பூஜை 🙏🌺

இன்று நமது ஆலயத்தில் சக்தி கரகம் குறி பூஜை நடைபெற உள்ளது. 🙏

யாரேனும் சக்தி கரகம் அல்லது மற்ற கரகம் எடுக்க விரும்பும் பக்தர்கள், இன்று இரவு 8.00 மணிகுள் தங்களது பெயர்களை எழுதி போடலாம்

🕣 இரவு 8.45 மணி – பெயர்கள் குலுக்கல் நடைபெறும்

ஆகையால் அனைத்து பக்தர்களும் தவறாமல் ஆலயத்திற்கு வந்து கலந்து கொண்டு, அம்பாளின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏🌺

அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
ஓம் சக்தி! பராசக்தி! 🙏🌺

11/08/2026

அவள் வந்துத்தாள்🔥🔥✨

திருவிழாவை முன்னிட்டு, திருவிழாவின் முதல் தொடக்க நிகழ்வாக, சுபமுகூர்த்த வேளையில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் வெகு சிறப்...
11/08/2026

திருவிழாவை முன்னிட்டு, திருவிழாவின் முதல் தொடக்க நிகழ்வாக, சுபமுகூர்த்த வேளையில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இறையருளுடன் தொடங்கிய இவ்வைபவத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனைவருக்கும் வணக்கம்,2026- ஆம் ஆண்டு ஸ்ரீ மஹா ருத்ர மாரியம்மனின் 66-ஆம் ஆண்டு தீமிதி மஹோற்சவ திருவிழா வருகின்ற 16/08/202...
11/08/2026

அனைவருக்கும் வணக்கம்,

2026- ஆம் ஆண்டு ஸ்ரீ மஹா ருத்ர மாரியம்மனின் 66-ஆம் ஆண்டு தீமிதி மஹோற்சவ திருவிழா வருகின்ற 16/08/2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அனைவரும் வந்து கலந்துக் கொள்ளுங்கள்.

11/08/2026

IMPORTANT ANNOUNCEMENT!!⛔️⚠️ On 12/08/2026 (Wednesday)which is Aadi Amavasai, the temple will not conduct any Tharpanam or rituals for ancestors.Due to the Raksha Bandhanperformed for the Goddess inpreparation for our Annual Theemithi Thiruvizha, such rituals will not be performed on that day.

Address

Ladang Bukit Asa
Tanjongmalim
35900

Opening Hours

Monday 06:00 - 12:30
18:00 - 21:30
Tuesday 06:00 - 21:30
18:00 - 19:00
Wednesday 06:00 - 12:30
18:00 - 21:30
Thursday 06:00 - 12:30
18:00 - 21:30
Friday 06:00 - 12:30
18:00 - 21:30
Saturday 06:00 - 12:30
18:00 - 12:30
Sunday 18:00 - 21:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shri Maha Rudra Mariamman Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share