Tamil Religion Association of Malaysia - மலேசிய தமிழ் மத சங்கம்

  • Home
  • Malaysia
  • Sungai Petani
  • Tamil Religion Association of Malaysia - மலேசிய தமிழ் மத சங்கம்

Tamil Religion Association of Malaysia - மலேசிய தமிழ் மத சங்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Religion Association of Malaysia - மலேசிய தமிழ் மத சங்கம், Religious Center, No, B-21, Jalan Sekerat, Sungai Petani.

VEERA THAMILAN ULAGAI VELVATHE URUTHI

Malaysia Tamil Religion Association Is Officially Registered As A Religion Body With Malaysian Government To Secure Old Tamil Civilization, History and Ideologies.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
13/04/2026

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... Anaivarukkum iniya pongal nalvaltukkaḷ...
14/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Anaivarukkum iniya pongal nalvaltukkaḷ...

60 வருட சுழற்சியின் 39-வது தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டை இறைவன் அருளோடு மகிழ்ச்சியாகவும் நல்ல எ...
14/04/2025

60 வருட சுழற்சியின் 39-வது தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டை இறைவன் அருளோடு மகிழ்ச்சியாகவும் நல்ல எண்ணத்துடனும் தொடங்கி நம்முடைய இலட்சியங்களை கனவுகளை நிறைவேற்றுவோம்.

நமக்காக தங்களை அர்ப்பணித்த நமது முன்னோர்களுக்கு நன்றி. ஆசானாக இருந்து நமக்கு வழிக்காட்டும் சித்தர்களுக்கு நன்றி. ஐம்பூதங்களாக இருந்து எல்லா உயிர்களையும் வாழவைக்கும் பேரண்டதிற்கும் நன்றி. என்றும் நமக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாக இருக்கும் இறையருளுக்கு நன்றி. Here's to new beginnings! May this new year bring you and your family more success and happiness! Very happy Tamil New Year to all Tamil family's...

தைப்பூசத் திருவிழாவில் முருகன் திருவருளைப் பெற சமய நெறியுடன் வழிபடுவோம்வேல் வேல் வெற்றி வேல் முருகா!
10/02/2025

தைப்பூசத் திருவிழாவில் முருகன் திருவருளைப் பெற சமய நெறியுடன் வழிபடுவோம்

வேல் வேல் வெற்றி வேல் முருகா!

இனிய கார்த்திகை தீபம் வன்ளிKathigai Deepam Valli to all Tamil People around the world.Karthigai Deepam as one of the old...
13/12/2024

இனிய கார்த்திகை தீபம் வன்ளி
Kathigai Deepam Valli to all Tamil People around the world.

Karthigai Deepam as one of the oldest traditional festival which is very important among Tamil people. Let's celebrate it with our family members by lightning up the Deepam.

60 வருட சுழற்சியின் 38-வது தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டை இறைவன் அருளோடும் மகிழ்ச்சியோடும் நல்...
13/04/2024

60 வருட சுழற்சியின் 38-வது தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டை இறைவன் அருளோடும் மகிழ்ச்சியோடும் நல்ல எண்ணத்துடனும் தொடங்கி நம்முடைய இலட்சியங்களை கனவுகளை நிறைவேற்றுவோம்...

வேல் வேல் வெற்றிவேல்🙏🙏🙏தைப்பூசத் திருவிழாவில் முருகன் திருவருளைப் பெற சமய நெறியுடன் வழிபடுவோம்🙏
24/01/2024

வேல் வேல் வெற்றிவேல்🙏🙏🙏

தைப்பூசத் திருவிழாவில் முருகன் திருவருளைப் பெற சமய நெறியுடன் வழிபடுவோம்🙏

Address

No, B-21, Jalan Sekerat
Sungai Petani
08000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+60164590834

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Religion Association of Malaysia - மலேசிய தமிழ் மத சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Tamil Religion Association of Malaysia - மலேசிய தமிழ் மத சங்கம்:

Share