Sri Maha Mariamman Temple Ladang Lima Belas

Sri Maha Mariamman Temple Ladang Lima Belas For More Information, Please Kindly Contact
012-6705441 Morthy
014-7748418 Segar
019-5051523 Nathan

09/04/2026

பக்தர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு அம்பாளின் ஆசியும் பெற்றிருமாறு கேட்டு கொள்கிறோம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

08/04/2026

பக்தர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு அம்பாளின் ஆசியும் பெற்றிருமாறு கேட்டு கொள்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
11/04/2026 Saturday

🌄😇❤️
22/03/2026

🌄😇❤️

11/02/2026

🙏🙏🙏

05/02/2026
🪔 அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம், லீமா பிளாஸ் தோட்டம் 🪔📣 மகா கும்பாபிஷேக அறிவிப்பு 📣நமது லீமா பிளாஸ் தோட்டம் அருள்மிகு ம...
23/01/2026

🪔 அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம், லீமா பிளாஸ் தோட்டம் 🪔
📣 மகா கும்பாபிஷேக அறிவிப்பு 📣

நமது லீமா பிளாஸ் தோட்டம் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் புனிதமான மகா கும்பாபிஷேகப் பெருவிழா, வரும் 2026 பிப்ரவரி 20 முதல் 22-ஆம் தேதி வரை மிக விமரிசையாக நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நன்னாளையொட்டி, ஆலய வளாகத்திற்குள் வியாபாரக் கடைகள் (Business Lots) வாடகைக்கு விடப்பட உள்ளன. ஆர்வமுள்ள வணிகர்கள் மற்றும் வியாபாரிகள், மேலதிக விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்கு ஆலய நிர்வாக அலுவலகத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Address

Ladang Lima Belas
Slim River
35800

Telephone

+60143026056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Maha Mariamman Temple Ladang Lima Belas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category