23/07/2026
ஆடி மாத தீமிதி திருவிழா 🔥
Aadi Month Firewalk Thiruvizha
(09/08/2026 ஞாயிறு/Sunday)
பக்த மெய்யன்பர்களே,
Dear devotess,
நமது ஶ்ரீ மஹா மாரியம்மன் அம்பிகைக்கு 57ம் ஆண்டு வருடாந்திர ஆடி மாத மஹாற்சவ தீமிதி திருவிழா வருகின்ற 09/08/2026, ஞாயிற்றுக்கிழமை மிக விமர்ச்சையாக நடைபெறவுள்ளது. திருவிழா பூஜைகள் 31/07/2026, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் விசேஷ பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து எல்லாம் வல்ல ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவியின் திருவருளுக்கு பாத்திரம் ஆகும்படி ஆலய நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றோம்.
*திருவிழா ஆரம்பம்/ கொடியேற்றம் 🚩 : 31.07.2026 வெள்ளிக்கிழமை
*தீமிதி திருவிழா :
09.08.2026 ஞாயிற்றுக்கிழமை
The 57rd Annual Aadi Month Theemithi Thiruvizha for Sri Maha Mariamman will be held on Sunday 09/08/2026. Thiruvizha poojai will starts on 31/07/2026 by flag raising (Kodiyetram) follow by 10 days special poojai. We invite all the devotees to come and receive the blessings of Dewi Sri Maha Mariamman.
*Thiruvizha starts / Flag raising (Kodiyetram) 🚩 on 31/07/2026, Friday.
*Theemithi Thiruvizha on 09/09/2026, Sunday.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.