29/04/2026
🌷🔰🌷🔰🌷🔰🌷🔰🌷🔰🌷🔰
*மலேசிய இந்துதர்ம மாமன்றம் சித்தியவான் அருள்நிலையம்*
*🌷காரைக்கால் அம்மையார் குருபூஜை🌷*
*குரு வாழ்க குருவே துணை*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*📆 30/ 04/ 2026*
*⏰ வியாழக்கிழமை @ மாலை மணி 7.00*
*🛕இடம்/VENUE :*
- *அருள்மிகு *ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் சித்தியவான்*
- *Sri Maha Mariamman Temple Sitiawan*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*🌀 நிகழ்ச்சி நிரல்*
*⏰ 7.30pm*-
*🌹 குருபூஜை* *தொடக்கம்*
*🌹திருமுறை பாராயணம்*
*🌹பஜனை*
*🌹 காரைக்கால் அம்மையார் - சிறு குறிப்பு- உரை*
*▶️ பரிசளிப்பு*
*🌹வர்ணம் தீட்டும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்*
*🌹 எஸ்.பி.எம் தேர்வில் வெற்றிபெற்ற தர்மா இளைஞர் பணிப்படை மாணவர்கள்*
*🌹திருநிறைவு*
- *பிரசாதம்*
*🔯பக்த மெய்யன்பர்கள் அனைவரும் குருபூஜையில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்🔯*
🌷🔰🌷🔰🌷🔰🌷🔰🌷🔰🌷🔰