Sri Meenatchi Amman Devasthanam, Simpang Ampat, Penang

Sri Meenatchi Amman Devasthanam, Simpang Ampat, Penang Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Meenatchi Amman Devasthanam, Simpang Ampat, Penang, Religious Center, Kuil Sri Meenatchi Amman Devasthanam, Simpang Ampat.

A discussion was held with the management regarding the temple and current matters, together with Mahima and Batu Caves ...
24/03/2026

A discussion was held with the management regarding the temple and current matters, together with Mahima and Batu Caves Murugan Temple trustee, Dato Sivakumar.
மஹிமா மற்றும் பத்துமலை முருகன் ஆலய அறங்காவலர் டத்தோ சிவகுமாரோடு ஆலயம் மற்றும் நடப்பு விவகாரம் தொடர்பாக நிர்வாகத்தோடு கலந்துரையாடல்.

Mahima Chairman & Batu Caves Murugan Temple Trustee Dato Sivakumar made a special visit to our Temple.
24/03/2026

Mahima Chairman & Batu Caves Murugan Temple Trustee Dato Sivakumar made a special visit to our Temple.

15/02/2026
18/10/2025

பக்தர்கள் அனைவருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Vijayathasami Vila - 01/10/25
02/10/2025

Vijayathasami Vila - 01/10/25

நவராத்திரி விழா - 29/9/25
30/09/2025

நவராத்திரி விழா - 29/9/25

நவராத்திரி - சரஸ்வதி பூஜை 30/9/25 - Saraswathi Poojai
30/09/2025

நவராத்திரி - சரஸ்வதி பூஜை 30/9/25 - Saraswathi Poojai

30/09/2025

Vijayathasami Vilaa
விஜயதசமி விழா
01.10.2025 - 6pm onwards..

30/09/2025

விஜய தசமி விழா நமது ஆலயத்தில் 1.10.2025 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு மேல் ஆரம்பமாகும்.
மகிஷாசுரமர்த்தினி அம்பு விடும் வைபவம்,
அரக்கனை அழிக்கும் காட்சி,
கொடுமைக்கார அரக்கனின் கொடும்பாவி எரிக்கும் காட்சி பக்தர்களை பரவசமூட்டும்.
தொடர்ந்து அம்பாள் அபிசேக மழையில் நனைந்து,
சாந்த ரூபம் அடைந்து,
பொன்னூஞ்சலில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்காட்சி தந்து ஆசி வழங்குவார்.
மீனாட்சியின் பக்தர்கள் தவறாது இவ்வைபவத்தில் கலந்து சிறப்பிக்க அன்போடு அழைக்கின்றோம்.

நன்றி,
தலைவர், நிர்வாகத்தினர்,
குருக்கள்
ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம்.

Address

Kuil Sri Meenatchi Amman Devasthanam
Simpang Ampat
14120

Telephone

+601110874846

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Meenatchi Amman Devasthanam, Simpang Ampat, Penang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share