Midlands Temple Section 7 Shah Alam 'i-City'

Midlands Temple Section 7 Shah Alam 'i-City' I-city Midlands Temple Sek 7 Selangor Malaysia.
(214)

16/04/2026
ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆண்டு விழா108 கலசாபிஷேகம் (25/04/25,26/04/25&27/04/25) வெள்ளி,சனி&ஞாயிறு FRIDAY,SATURDAY & SUNDAY
18/04/2025

ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆண்டு விழா
108 கலசாபிஷேகம் (25/04/25,26/04/25&27/04/25) வெள்ளி,சனி&ஞாயிறு FRIDAY,SATURDAY & SUNDAY

30/01/2025

ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம் மிட்லண்ட்ஸ் செக்சன் 7 ஷா ஆலாம்.

11-ஆம் ஆண்டு
ஆலய
வருடாபிஷேகம்
31/01/2025
வெள்ளிக்கிழமை
காலை 7.00முதல்
மதியம் 1.00வரை...

நிகழும் சர்வமங்களகரமான குரோதி வருடம் தை மாதம் 18-ஆம் நாள் ஆங்கிலம் 31/01/2025 வெள்ளிக்கிழமை சுக்ல பட்சம், துவிதியை திதியும், சதயம் நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் எல்லாம் வல்ல மிட்லண்ட்ஸ் ஸ்ரீமஹா மாரியம்மனுக்கு 11-ஆம் ஆண்டு வருடாபிஷேகம் பூஜை நடைபெற திருவருட் கைகூடியுள்ளது. ஆதலால் பக்தர்கள் அணைவரும் திரளாக வருகை புரிந்து அம்பிகையுடைய திருவருட்கடாசத்தை பெற்று வையகத்தில் வாழ் வாங்கு வாழ அண்போடு அழைக்கிறோம்...🙏🏼🙏🏼🙏🏼

காலை 7.00க்கு
பூர்வாங்க பூஜை
ஆரம்பம்.
காலை 8.00க்கு
ஸ்ரீ துர்கா சுக்த
ஹோமம், 1008
மாரியம்மன் ஜபம்
ஹோமம் நடைபெறும்.
காலை 8.40க்கு
மஹா அபிஷேகம், 108
இளநீர் அபிஷேகம்
நடைபெறும்.
காலை 11.00க்கு
விஷேஷ பூ ஜை
நண்பகல் 12.00க்கு
அன்னதானம்
வழங்கப்படும் ......

இன்பமே சுழ்க
எல்லோரும் வாழ்க🙏🏼🙏🏼

Address

Shah Alam
40000

Telephone

+60333437592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Midlands Temple Section 7 Shah Alam 'i-City' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share