Persatuan Penganut Sri Maha Mariamman Muniswarar, Bukit Badak

Persatuan Penganut Sri Maha Mariamman Muniswarar, Bukit Badak Ayyan Thunai

🙏 அனைத்து பக்தர்களுக்கும் வணக்கம் 🙏எங்களது வருடாந்திர சிறப்பு பூஜையை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த ...
14/04/2026

🙏 அனைத்து பக்தர்களுக்கும் வணக்கம் 🙏

எங்களது வருடாந்திர சிறப்பு பூஜையை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவு, பக்தி மற்றும் ஒற்றுமையால் இதை மிகச் சிறப்பாக மாற்றியதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

உங்கள் அனைவரின் பங்களிப்பும், உற்சாகமும் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவியது.

இறைவன் உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளம் அருள்புரியட்டும்.

✨ இந்த தெய்வீக நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நன்றி ✨

🙏 நன்றி! வணக்கம் 🙏

Vanakam, Dear Devotees.Arulmigu Sri Kattu Muniyandi Thiruvarul Kadaksha is located in Subang Sa Alam (Denai Alam), Selan...
30/03/2026

Vanakam, Dear Devotees.

Arulmigu Sri Kattu Muniyandi Thiruvarul Kadaksha is located in Subang Sa Alam (Denai Alam), Selangor. On the auspicious occasion of Subasri Vishwavasu year, on the 29th day of the month of Panguni (English 12.04.2026), a special pooja will be held at Subayoga Subathinam between 7.00 am and 12.30 pm, on the Dashami Tithi and Thiruvonam Nakshatra, on Sunday. We cordially invite all devotees to come and receive the blessings of the divine Kattu Muniyandi and attain greatness.





🌸🙏 Invitation to Vikiraga Kumbabishekam 🙏🌸With the blessings of Sri Maha Mariamman & Muniswarar,we joyfully invite you a...
13/08/2025

🌸🙏 Invitation to Vikiraga Kumbabishekam 🙏🌸

With the blessings of Sri Maha Mariamman & Muniswarar,
we joyfully invite you and your family to join us for the
Vikiraga Kumbabishekam on Sunday, 17th August 2025
from 9.00 am to 10.00 am at
Persatuan Penganut Sri Maha Mariamman, Muniswarar (Bukit Badak), Denai Alam, Shah Alam.

Let us come together in devotion to receive the divine blessings,
and be part of this auspicious spiritual occasion.
Your presence will be a great blessing to us.

மக்கள் அனைவருக்கும், வரும் 30.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:30 மணிக்கு குயில் காட்டு முனியாண்டி புக்கிட் பாடக்கில் நட...
17/03/2025

மக்கள் அனைவருக்கும், வரும் 30.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:30 மணிக்கு குயில் காட்டு முனியாண்டி புக்கிட் பாடக்கில் நடைபெறும் சிறப்பு பூஜையில் எங்களுடன் சேர்ந்து ஆசி பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Vanakam Anaivarukkum🙏🙏🙏, we are delighted to invite you to join with us for the Special Poojai at Kuil Kaathu Muniandy Bukit Badak on 30.03.2025 (Sunday) at 8:30a.m. Kindly attend and have a bless.

*அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்* 🙏🏾🙏🏾🙏🏾Iniya Tamizh Puthaandu Nalvazhthukkal
14/04/2024

*அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்* 🙏🏾🙏🏾🙏🏾
Iniya Tamizh Puthaandu Nalvazhthukkal

பாலாலய கும்பாபிஷேகம் BALALAYA KUMBABISHEKAM KUIL KAATHU MUNIANDY BUKIT BADAK 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை(Sunday) காலை மணி...
12/03/2024

பாலாலய கும்பாபிஷேகம்
BALALAYA KUMBABISHEKAM
KUIL KAATHU MUNIANDY BUKIT BADAK 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை(Sunday)
காலை மணி 10.24am முதல்
11.23am க்குள்.

Amavase Poojai
12/03/2024

Amavase Poojai

03/02/2024
பூமி பூஜைBOOMI POOJAIVarugai Thantha Anaivarukkum Nandri #பூமிபூஜை
03/02/2024

பூமி பூஜை

BOOMI POOJAI
Varugai Thantha Anaivarukkum Nandri

#பூமிபூஜை




Address

Denai Alam
Shah Alam
40160

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 09:00 - 17:00

Telephone

+60166918000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Persatuan Penganut Sri Maha Mariamman Muniswarar, Bukit Badak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Persatuan Penganut Sri Maha Mariamman Muniswarar, Bukit Badak:

Share

Category