19/08/2026
SRI VARALAXMI VIRATHAM ஸ்ரீ வரலட்சுமி விரதம்
On the auspicious 4th day of the Tamil month of Aavani, falling on Friday, 21 August 2026, a special Thiruvilakku Pooja (Sacred Lamp Worship) will be conducted at our temple from 7.00 PM onwards.
We warmly invite all devotees to participate in this sacred Thiruvilakku Pooja and receive the abundant divine blessings of Arulmigu Meenakshi Sockalingeswarar. May the divine grace of the Almighty bless everyone with prosperity, happiness, and a blessed life.
All devotees are cordially invited to participate and seek the divine grace of Arulmigu Meenakshi Sockalingeswarar.
📅 Date: 21 August 2026 (21-8-2026) (Friday)
⏰Time: 7.00PM
📍Place: Arulmigu Meenatchi Sockalingeswarar Thirukovil Seri Manjung, Perak
📞Contact: +6018-778 1715
நிகழும் மங்களகரமான ஆவணி மாதம் 4ம் நாள் (ஆங்கிலம் 21.08.2026 வெள்ளிக்கிழமை)
மாலை மணி 7.00க்கு மேல் நமது ஆலயத்தில் திருவிளக்கு பூஜை விஷேசமாக நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும்
திருவிளக்கு பூஜையில் கலந்து சிறப்பிப்பதோடு அன்னை அருள் பெருகி வாழ்க்கையில் சுபிட்சமாக வாழ
எம்பெருமான் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரின் திருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
📅 திகதி: ஆவணி 4 வெள்ளி (ஆங்கிலம் 21-8-2026)
⏰ நேரம்: மாலை மணி 7:00 PM
📍 இடம்: அருள்மிகு மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீ மன்ஜோங் பேராக் (சப்போல்க் எஸ்டேட்)
📞 தொடர்புக்கு: 018-778 1715