Sri Nava Sakthi Durgai Amman Paandi Muni Aalayam

Sri Nava Sakthi Durgai Amman Paandi Muni Aalayam "Yaa Devii Sarva Bhooteshu Shakthi Roopena Samsthita
Namastasyai Namastasyai Namastasyai Namo Namaha"

அன்புடையீர்,🪔 வரலட்சுமி விரதம் (திருவிளக்கு பூஜை)🪔வரலட்சுமி அம்மனின் அருளைப் பெறும் புனிதமான வரலட்சுமி விரதம் – திருவிளக...
18/08/2026

அன்புடையீர்,

🪔 வரலட்சுமி விரதம் (திருவிளக்கு பூஜை)🪔

வரலட்சுமி அம்மனின் அருளைப் பெறும் புனிதமான வரலட்சுமி விரதம் – திருவிளக்கு பூஜையில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளாசியைப் பெற அன்புடன் அழைக்கிறோம். 🌺🪔

📅 21/08/2026 – வெள்ளிக்கிழமை
⏰ மாலை 7:00 மணி முதல்
📍 ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டி முனி ஆலயம்.
தாமான் செர்டாங் ராயா, ஸ்ரீ கெம்பங்கான், சிலாங்கூர்

✨ பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் பங்கேற்று, குடும்ப நலன், ஐஸ்வர்யம், வளம் மற்றும் மங்கள வாழ்விற்காக வரலட்சுமி அம்மனை வழிபட அன்புடன் வரவேற்கிறோம். 🙏

அனைவரும் வருக! அம்மன் அருள் பெறுக! 🌺🙏

🙏🌺 அன்புடையீர் பக்தர்களே | Dear Devotees 🌺🙏✨ ஆடி 5ம் வெள்ளி – மஞ்சள் சாற்றும் வைபவம் ✨🌼 Aadi 5th Friday – Manjal Satruth...
08/08/2026

🙏🌺 அன்புடையீர் பக்தர்களே | Dear Devotees 🌺🙏

✨ ஆடி 5ம் வெள்ளி – மஞ்சள் சாற்றும் வைபவம் ✨
🌼 Aadi 5th Friday – Manjal Satruthal Vaibhavam 🌼

அருள்மிகு நவசக்தி துர்கை அம்மனின் திருவருளைப் பெறவும், குடும்பத்தில் நலன், வளம், ஆரோக்கியம் மற்றும் மங்களம் பெருகவும், அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இவ்விசேஷ வைபவத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 🙏

We warmly invite all devotees to join us with family for the Aadi 5th Friday Manjal Satruthal Vaibhavam and seek the divine blessings of Nava Sakthi Durgai Amman for good health, prosperity, happiness and auspiciousness in our lives. 🌺🙏

📅 **14/08/2026 – வெள்ளிக்கிழமை | Friday
🕢 மாலை 7:30 மணி முதல் | 7:30 pm onwards
💰 கட்டணம் | Fee: RM11.00

🌸 அனைவரும் வருக… அம்மன் அருள் பெறுக!
🌸 Come, participate and receive the divine blessings of Amman!

🙏 ஓம் சக்தி! | Om Sakthi! 🙏

ஸ்ரீ மாத்ரே நமக🔸ஆடி அமாவாசை -  அமாவாசை தர்பணம்-  12.08.2026 (புதன்கிழமை) காலை மணி 7.00 முதல் - காலை மணி 11:00  வரை 🔸️Aad...
08/08/2026

ஸ்ரீ மாத்ரே நமக

🔸ஆடி அமாவாசை - அமாவாசை தர்பணம்- 12.08.2026 (புதன்கிழமை) காலை மணி 7.00 முதல் - காலை மணி 11:00 வரை
🔸️Aadi Ammavasai -Ammavasai Tharpanam- 12.08.2026 (Wednesday) at 7.00am till 11.00am

🔹கட்டணம் ரிம 35.00
🔹Fee RM 35.00

ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமை 07/082026 (பூச்சொரிதல் வைபவம்) விசேஷ பூஜை தேவியின் திவ்ய மங்கள தரிசனம்.
08/08/2026

ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமை 07/082026 (பூச்சொரிதல் வைபவம்) விசேஷ பூஜை தேவியின் திவ்ய மங்கள தரிசனம்.

Om Sri Kaala Bhairavaya Namahaதேய்பிறை அஷ்டமி (கால பைரவர்) சிறப்பு பூஜைAll devotees are warmly invited to participate in...
05/08/2026

Om Sri Kaala Bhairavaya Namaha

தேய்பிறை அஷ்டமி (கால பைரவர்) சிறப்பு பூஜை

All devotees are warmly invited to participate in the Kaala Bhairavar Pooja and receive the divine blessings of Lord Kaala Bhairavar.

📅 Wednesday, 05/08/2026
🕖 7:00pm onwards
📍 Sri Nava Sakthi Durgai Amman Paandi Muni Aalayam
Taman Serdang Raya, Seri Kembangan

May Lord Kaala Bhairavar remove obstacles, protect you from negative energies, bless you with courage, prosperity, and peace.

We warmly welcome you and your family to join this auspicious pooja.

அனைத்து பக்தர்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கால பைரவரின் அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

ஸ்ரீ மாத்ரே நமக🔸ஆடி 4ம் வெள்ளி -  பூச்சொரிதல் வைபவம்- 07.08.2026 மாலை மணி 7.30 முதல்🔸️Aadi 4th Friday - Poochorithal Vai...
04/08/2026

ஸ்ரீ மாத்ரே நமக

🔸ஆடி 4ம் வெள்ளி - பூச்சொரிதல் வைபவம்- 07.08.2026 மாலை மணி 7.30 முதல்
🔸️Aadi 4th Friday - Poochorithal Vaibhavam- 07.08.2026 at 7.30pm Onwards.

🔹கட்டணம் ரிம 11.00
🔹Fee RM 11.00

✨பக்தர்கள் அனைவரும் வருகை தந்து நடைபெறும் பூச்சொரிதல் விழாவிற்கு உங்களாள் இயன்ற சுகந்த மலர்களை எடுத்து இவ்விழாவில் கலந்து தேவி ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மனின் அருள் பெருக!
✨ Be a Part of the Auspicious Aadi 4th Friday Poochorithal Vizha Pooja and Seek Amman's Divine Grace.

ஆடி 18ம் பெருக்கு முன்னிட்டு தேவிக்கு திருமாங்கல்ய சரடு மாற்றப்பட்டது.
03/08/2026

ஆடி 18ம் பெருக்கு முன்னிட்டு தேவிக்கு திருமாங்கல்ய சரடு மாற்றப்பட்டது.

ஸ்ரீ மாத்ரே நமக🔸ஆடி 18ம் பெருக்கு - தேவிக்கு திருமாங்கல்ய சரடு மாற்றுதல் - மாலை மணி 7:00. 🔸️Aadi 18th Perukku - Renew De...
01/08/2026

ஸ்ரீ மாத்ரே நமக

🔸ஆடி 18ம் பெருக்கு - தேவிக்கு திருமாங்கல்ய சரடு மாற்றுதல் - மாலை மணி 7:00.

🔸️Aadi 18th Perukku - Renew Devi's Thirumangalya Cord- 03/08/2026 at 7.00pm.

✨பக்தர்கள் அனைவரும் வருகை தந்து நடைபெறும் தேவிக்கு திருமாங்கல்ய சரடு மாற்றும் நிகழ்வில் கலந்து தேவி ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மனின் அருள் பெருக!

✨ Be a Part of the Auspicious Aadi 18th Perukku Renew Amman's Thirumangalyam Cord Pooja and Seek Amman's Divine Grace.

ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை 31/7/2026 விசேஷ பூஜை தேவியின் திவ்ய மங்கள தரிசனம்.
31/07/2026

ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமை 31/7/2026 விசேஷ பூஜை தேவியின் திவ்ய மங்கள தரிசனம்.

ஆடி மாத பௌர்ணமி 29/7/2026 விசேஷ பூஜை தேவியின் திவ்ய மங்கள தரிசனம்.
29/07/2026

ஆடி மாத பௌர்ணமி 29/7/2026 விசேஷ பூஜை தேவியின் திவ்ய மங்கள தரிசனம்.

Address

Jalan SR 5/3, TAMAN SERDANG RAYA
Seri Kembangan
43300

Opening Hours

Monday 07:00 - 09:00
18:00 - 21:00
Tuesday 07:00 - 09:00
19:00 - 21:30
Wednesday 07:00 - 09:00
19:00 - 21:00
Thursday 07:00 - 09:00
18:00 - 21:00
Friday 07:00 - 09:00
19:00 - 21:30
Saturday 07:00 - 09:00
19:00 - 21:00
Sunday 07:00 - 09:00
18:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Nava Sakthi Durgai Amman Paandi Muni Aalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Nava Sakthi Durgai Amman Paandi Muni Aalayam:

Shortcuts

Share

Category