Malaysia Hindu Sangam- Serdang Council

Malaysia Hindu Sangam- Serdang Council Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Malaysia Hindu Sangam- Serdang Council, Religious organisation, JALAN SR 5/3, TAMAN SERDANG RAYA, Seri Kembangan.

03/11/2024

மலேசிய இந்து சங்கத்தின் செர்டாங் வட்டாரப் பேரவையும், ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டி முனி ஆலயமும் இணைந்து, சைவ சமயத் திருத்தொண்டர்களான 63 நாயன்மார்களின் மகிமைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இத்தெய்வீக நிகழ்ச்சியானது எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, செர்டாங்கிலுள்ள ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் பாண்டிமுனி ஆலயத்தில் நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சி நடைபெறும் நேரம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை. இறையருள் பெற கடவுள் பக்தி மிக முக்கியம். இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தாலே போதும், ஞானத்தையும் முக்தியையும் அடைந்து விட முடியும் என்பதையே, சிவனடியார்களான இந்த 63 நாயன்மார்களும் நமக்கு உணர்த்துகின்றனர்.இவர்கள் பற்றிய வரலாற்றினை மிகச் சுருக்கமாக நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி வாயிலாக நாம் அறிந்து கொள்ளக்கூடிய அரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இவ்வாய்ப்பைத் தவற விடாமல், சுற்று வட்டார இந்துப் பெருமக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறும்படி, அன்புடன் அழைக்கிறோம். இதுபோன்ற சமயம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மலேசிய இந்து சங்கத்தின் செயல் திட்டங்களுக்கு நமது வற்றாத ஆதரவையும் வழங்குவோம். இளம் தலைமுறையினரிடையே சமய உணர்வை வளர்ப்பதும் மேலோங்கச் செய்வதும் இந்துக்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நமது சமயம் நமது உயிர். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

MHS LIFETIME MEMBERSHIP RM 50 ONLY! (PROMOTION UNTIL 30 NOVEMBER 2023) NORMAL FEES IS RM 150. FASTER GRAB THIS OPPORTUNI...
24/11/2023

MHS LIFETIME MEMBERSHIP RM 50 ONLY! (PROMOTION UNTIL 30 NOVEMBER 2023) NORMAL FEES IS RM 150. FASTER GRAB THIS OPPORTUNITY AND BECOME MHS LIFETIME MEMBER.

BE HINDU AND BECOME MHS LIFETIME MEMBER.

LET'S STRENGTHEN💪 OUR HINDU FAITH TODAY BY BECOME LIFE MEMBER OF MALAYSIA HINDU SANGAM (MHS).

ஆயுல் உறுப்பியம் RM 50 மட்டுமே (சாதாரண கட்டணம் RM 150). இந்த சிறப்பு கட்டணம் 30 நவம்பர் 2023 வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஏன் காத்திருக்கவும், இப்போது செயல்படவும்.
Life Membership is only RM 50 (Normal Fee is RM 150) Promotion is only until 30 November 2023. Why wait, act now.
இப்போதே கிளிக் செய்து பதிவு செய்யவும்👇.
Click and register now👇.
https://forms.gle/LF86XByEjCAxQG4b8
மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு நல்ல செய்தி, வாழ்நாள் உறுப்பினர் RM 50 மட்டுமே, இப்போதே செயல்பட்டு MHS லைஃப்மெம்பராகுங்கள்.
Good news for Hindus in Malaysia, life membership is only RM 50, act now and become MHS Lifemember.
மலேசிய இந்து சங்கத்தின் தின் பலம் அதன் மாறுபட்ட, ஆற்றல் மிக்க, புதுமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் ஆகும். உங்கள் அனுபவங்கள் மற்றும் ம.இ.ச இல் சேர்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்கள் சக இந்து நண்பர்களிடம் கூறவும். ஆயுள் உறுப்பியும் 50 வெள்ளி மட்டுமே. இந்த சலுகை நவம்பர் 30ஆம் தேதி வரை . ஒன்று சேர்வோம்🙏
The strength of Malaysia Hindu Sangam is its diverse, energetic, innovative, and dedicated members. We encourage all our Hindus to get involved and tell your colleagues about your experiences and the benefits of joining as MHS LIFE MEMBER 🙏
Click and register now👇.
https://forms.gle/LF86XByEjCAxQG4b8

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

ஆயுல் உறுப்பியம் RM 50 மட்டுமே (சாதாரண கட்டணம் RM 150). இந்த சிறப்பு கட்டணம் 30 நவம்பர் 2023 வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்ப...
22/11/2023

ஆயுல் உறுப்பியம் RM 50 மட்டுமே (சாதாரண கட்டணம் RM 150). இந்த சிறப்பு கட்டணம் 30 நவம்பர் 2023 வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஏன் காத்திருக்கவும், இப்போது செயல்படவும்.
Life Membership is only RM 50 (Normal Fee is RM 150) Promotion is only until 30 November 2023. Why wait, act now.

இப்போதே கிளிக் செய்து பதிவு செய்யவும்👇.
Click and register now👇.
https://forms.gle/LF86XByEjCAxQG4b8

மலேசியாவில் உள்ள இந்துக்களுக்கு நல்ல செய்தி, வாழ்நாள் உறுப்பினர் RM 50 மட்டுமே, இப்போதே செயல்பட்டு MHS லைஃப்மெம்பராகுங்கள்.

Good news for Hindus in Malaysia, life membership is only RM 50, act now and become MHS Lifemember.

மலேசிய இந்து சங்கத்தின் தின் பலம் அதன் மாறுபட்ட, ஆற்றல் மிக்க, புதுமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் ஆகும். உங்கள் அனுபவங்கள் மற்றும் ம.இ.ச இல் சேர்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்கள் சக இந்து நண்பர்களிடம் கூறவும். ஆயுள் உறுப்பியும் 50 வெள்ளி மட்டுமே. இந்த சலுகை நவம்பர் 30ஆம் தேதி வரை . ஒன்று சேர்வோம்🙏

The strength of Malaysia Hindu Sangam is its diverse, energetic, innovative, and dedicated members. We encourage all our Hindus to get involved and tell your colleagues about your experiences and the benefits of joining as MHS LIFE MEMBER 🙏

Click and register now👇.
https://forms.gle/LF86XByEjCAxQG4b8

See less

10/10/2023

Address

JALAN SR 5/3, TAMAN SERDANG RAYA
Seri Kembangan
43300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malaysia Hindu Sangam- Serdang Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Malaysia Hindu Sangam- Serdang Council:

Share