12/04/2026
🌺 பெரியாச்சி அம்மன் 🌺
தமிழ் பண்பாட்டில் வழிபடப்படும் சக்தி வாய்ந்த தாய் தேவியான இவர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் பாதுகாவலராக அறியப்படுகிறார்.
ஒரு தாயின் அன்பும் வலிமையும் கொண்ட வடிவமாக, குழந்தைகளை எல்லா தீங்குகளிலிருந்தும் காக்கும் சக்தியாகவும், பாதுகாப்பான பிரசவம் மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க அருள்புரிவதாகவும் கருதப்படுகிறார்.
அவரது பக்தர்கள், குறிப்பாக தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவரை பிரார்த்திக்கின்றனர்.
பல பக்தர்கள் கர்ப்பப்பிரசவம் அருளப்பெறவும் அவரை வழிபட்டு பிரார்த்திக்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த தம்பதிகளின் வேண்டுதல்களும் நிறைவேறிய பல கதைகள் உள்ளன. சிலர் நம்பிக்கையுடன் எங்கள் கோவிலுக்கு வந்து, குழந்தை பாக்கியம் மட்டுமல்லாது இரட்டைக் குழந்தைகள் வரம் பெற்றுள்ளனர்.
முழு நம்பிக்கையுடன், மனமார்ந்த பிரார்த்தனைகளைச் செய்யுங்கள் — அவர் நிச்சயமாக உங்கள் வேண்டுதல்களை கேட்டு நிறைவேற்றுவார் 🙏❤️
🌺 Periyachi Amman 🌺
She is a powerful mother goddess worshipped in our Tamil culture, known as the protector of pregnant women and newborn babies. She represents a mother’s love and strength , guarding children from harm and bringing blessings of safe childbirth and good health.
Devotees pray to her for protection, especially for their little ones.
Many devotees worship and pray to her for the blessing of pregnancy.
There are countless stories of couples whose prayers were answered, even those couples after waiting more than 10 years. Some came to our temple with hope, and were blessed with children, even twins babies.
Put your full faith and sincere prayers, she will surely hear and answer to your prayers 🙏❤️