18/02/2026
📢 *2026 திருவிழா அறிவிப்பு* 📢
அன்பு பக்தர்களே,
நடைபெறும் தீமிதி திருவிழா 19ம் ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதனை முன்னிட்டு, 10 நாட்கள் வழிபாடுகள் 10ம் ஜூலை 2026 முதல் 19ம் ஜூலை 2026 வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, காலபைரவப் பூஜை 20ம் ஜூலை 2026 (திங்கள்) அன்று நடைபெறும்.
இந்த 10 நாட்களிலும் உபயமெடுக்க விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
திருவிழா பூஜை உபயங்கள் (அன்னதானம், ஓமம் & அபிஷேகம் , சிறப்பு அர்ச்சனை நடைபெறும்)
வழிபாடு அட்டவணை:
📢 *2026 TIRUVELA ANNOUNCEMENT* 📢
Dear Devotees,
We are pleased to announce that our temple Thimithi Tiruvela will be held on 19th July 2026 (Sunday).
In conjunction with this, a 10-day prayer ceremony will take place from 10th July 2026 to 19th July 2026 followed by the Bhairavar Poojai on 20th July 2026 (Monday).
Devotees who wish to take up Ubayam for these 10 days are encouraged to contact the temple management.
Tiruvela Poojai Ubayam (Ananthanam, Omam & Abhishegam n special Arachanai.
📞 தொடர்புக்கு:
🔹 ராஜா குருக்கள் - +60167367596
🔹 மோகன் - +60102502624
🔹 சந்திரலேகா - +60167865709
இந்த புனித விழாவை சிறப்பாக நடத்த உங்கள் ஆதரவும் ஆசீர்வாதமும் வேண்டுகிறோம். 🙏