மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம்

  • Home
  • Malaysia
  • Semenyih
  • மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம்

மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம் Help people live better lives & elevate them to super-consciousness
மக்கள் வளமா? Is there a Solution or Pathway in Sight? Yes!

Sri Agatthiyar Self Realization Centre

What do people really want & seek these days? To live in harmony
Improve economically
Peace with oneself
Greater self-esteem
None or minimal stress
Awareness in everything they do
Good physical and mental health
Delightful spiritual experiences
Manage their busy lives with ease
The desire to know the Self! Among others, and since 1999, Pertubuhan Kerohanian Moral Sri Agatthiyar, Malaysia has been assisting numerous people to fulfill their desires and goals through guided spiritual practices, the focus of which is meditation and through counseling. About Pertubuhan Kerohanian Moral Sri Agatthiyar, Malaysia

A registered non-profit organization located in Semenyih, Selangor Darul Ehsan. The Centre helps people to elevate themselves spiritually and economically. Activities implemented at the Centre are based on the experiences and teachings of numerous Sages & Saints. The Centre is race, religion, nationality and gender neutral.

ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம்

இன்றைய மக்களின் உண்மையான தேடலும் வேண்டுகையும் என்ன?

எல்லாரிடமும் இசைந்து வாழுதல்
பொருளியல் மேம்பாடு
தன்னகத்தில் அமைதி
உயர்வான தன் மதிப்பு
குறைந்த / அறவே இல்லாத மன அழுத்தம்
அனைத்து செயல்பாடுகளிலும் விழிப்புணர்வு
நல்ல உடல் அல்லது மன நலம்
பேரின்ப ஆன்மீகப் பட்டறிவு
பரபரப்பான் அன்றாட வாழ்வை எளிமையாக கையாளுதல்
தன்னையும் அறியும் வேற்கை

இதற்கான தீர்வு உண்டா? அல்லது வெறும் நடைபயண காட்சியா?

ஆம்! இதற்கான தீர்வைக் கடந்த 1999-ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம் அளித்து வருகின்றது. இப்பீடமானது எண்ணிலடங்கா மக்களின் வேட்கையையும் இலக்குகளையும் ஆன்மீக பயிற்சி வழிக்காட்டுதலோடு நிறைவேற்ற துணை புரிகிறது. மன ஓர்மையும் (தியானம்) வழி காட்டுதலும் இப்பீடத்தின் முதன்மையான நடவடிக்கைகள் ஆகும்.

ஸ்ரீ அகத்தியர் அருள்ஞான பீடத்தைப்பற்றியொரு சில வார்த்தைகள்

செமினி, சிலாங்கூரில் அமைத்துள்ள இப்பீடம் பதிவு பெற்ற, ஈட்ட நோக்கம் இல்லாத இயக்கம். மக்கள் பொருளியல், ஆன்மீகவியள் வளர்ச்சி பெற இப்பீடம் பெரிதும் துணைபுரிகிறது. என்னற்ற சித்தர்களும் இறை அடியார்களும் பெற்றியர்களும் காட்டிய செந்நெறியில் பல்வேறு நடவடிக்கைகள் இப்பீடத்தில் நடைப்பெறுகின்றன. இனம், சமயம் பால் நாடு கடந்த நிலையில் அனைவருக்கும் இப்பீடம் உறித்ததாகும்.

Address

Lot 5682, Fasa 1A, No 55, Jalan Kesuma 6, Bandar Tasik Kesuma, Mukim Beranang, Daerah Hulu Langat
Semenyih
43500

Alerts

Be the first to know and let us send you an email when மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to மலேசிய ஸ்ரீ அகத்தியர் அருள் ஞானபீடம்:

Shortcuts

Share