mariamman temple kallu kulli Amman

mariamman temple kallu kulli Amman Amman sannathi

அனைவருக்கும் வணக்கம்!இன்று 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மகாளய அமாவாசையை முன்னிட்டு கல்லுக்குழி மகாமாரியம்மன் ஆலயத்தில் கால...
21/09/2025

அனைவருக்கும் வணக்கம்!
இன்று 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை மகாளய அமாவாசையை முன்னிட்டு கல்லுக்குழி மகாமாரியம்மன் ஆலயத்தில் காலை 7 முதல் தர்ப்பணம் மற்றும் மோட்ச விளக்கு ஏற்றுதல் நடைபெற உள்ளது.

அனைவருக்கும் நன்றி...
நல்ல படியாகப் பூஜை நடபெற்றது....🙏

14.03.2025 வெள்ளிக்கிழமை நற்காலை வணக்கம்!இன்று மாசி மாதம் 30ம் நாள்.அன்னை கல்லுக்குழி மகாமாரியின் திருவருளை அவனியில் அனை...
14/03/2025

14.03.2025 வெள்ளிக்கிழமை நற்காலை வணக்கம்!

இன்று மாசி மாதம் 30ம் நாள்.

அன்னை கல்லுக்குழி மகாமாரியின் திருவருளை அவனியில் அனைவரும் அடைந்து இன்புறப் பிரார்த்திப்போமாக!

ஓம் சக்தி!

03.03.2025 திங்கட்கிழமை நற்காலை வணக்கம்!இன்று மாசி மாதம் 19ம் நாள்.அன்னை கல்லுக்குழி மகாமாரியம்மன் திருவருள் அகிலத்தில் ...
03/03/2025

03.03.2025 திங்கட்கிழமை நற்காலை வணக்கம்!

இன்று மாசி மாதம் 19ம் நாள்.

அன்னை கல்லுக்குழி மகாமாரியம்மன் திருவருள் அகிலத்தில் அனைவருக்கும் கிடைத்திடப் பிரார்த்திப்போமாக!

ஓம் சக்தி!

02/03/2025

Sivarathiri pooja♥️

26.02.2025 புதன்கிழமை நற்காலை வணக்கம்!இன்று மாசி மாதம் 14ம் நாள்.இன்று சிவபெருமானின் உன்னத விரத நாளாகிய மகாசிவராத்திரி ப...
26/02/2025

26.02.2025 புதன்கிழமை நற்காலை வணக்கம்!

இன்று மாசி மாதம் 14ம் நாள்.

இன்று சிவபெருமானின் உன்னத விரத நாளாகிய மகாசிவராத்திரி புண்ணிய தினம்.

அனைவருக்கும் அன்னை கல்லுக்குழி மகாமாரியம்மன் திருவருள் கிடைத்திடப் பிரார்த்திப்போம்.

மேலும் நமது ஆலயத்தில் காசி விஸ்வநாத சிவபெருமானுக்கு இரவு முழுவதும் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு அருள் பெறுவோம்.

26/02/2025

Address

Strath More Estate (kallu Kulli, Jalan Rawang Kampung Sungai Sarah, Bestari Jaya
Rawang
45600

Opening Hours

Monday 05:30 - 21:30
Tuesday 05:30 - 21:30
Wednesday 06:00 - 21:30
Thursday 06:00 - 21:30
Friday 06:00 - 21:30
Saturday 06:00 - 21:30
Sunday 06:00 - 21:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when mariamman temple kallu kulli Amman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share