07/10/2025
பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் வீட்டிலிருந்து அல்லது வெளியிலிருந்து கொண்டு வரப்படும் உணவுகள் ஆலயத்திற்கு எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கப்படாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே சமயத்தில் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகள் ஆலய கூடாரத்தில் வைத்து பக்தர்களுக்கு வழங்குவதற்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்
நன்றி வணக்கம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய
நிர்வாகம்
Dear Devotees,
Please be informed that bringing or serving food prepared outside the temple premises is strictly not allowed.
The temple management also requests devotees not to distribute any pre-packed or outside food within or around the temple area.
If you wish to provide food to other devotees, you may do so by contacting the temple management at 010-970 3940 for arrangements.
Your kind cooperation is greatly appreciated. 🙏
Sri Anjaneyar Temple Management