Sri Maha Mariamman Temple, Section 15 Shah Alam

Sri Maha Mariamman Temple, Section 15 Shah Alam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Maha Mariamman Temple, Section 15 Shah Alam, Hindu temple, section 15, Petaling Jaya.

30/08/2024
Amman Alangaram.
20/06/2023

Amman Alangaram.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அம்பாளின் இன்றைய அலங்காரம்.
14/04/2023

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அம்பாளின் இன்றைய அலங்காரம்.

Today Amman alangaram 13/12/2022
13/12/2022

Today Amman alangaram 13/12/2022

Today Amman alangaram 12/12/2022
12/12/2022

Today Amman alangaram 12/12/2022

ஸ்ரீ மகா மாரியம்மன் பக்த மெய்யன்பர்கள், கடந்த 4 நாட்களாக காலையில் கணபதி ஓமம் பூஜையும், முதல் நாள் மாலை கொடியேற்றமும், அம...
11/12/2022

ஸ்ரீ மகா மாரியம்மன் பக்த மெய்யன்பர்கள், கடந்த 4 நாட்களாக காலையில் கணபதி ஓமம் பூஜையும், முதல் நாள் மாலை கொடியேற்றமும், அம்பாள் சர்வ அலங்காரத்துடன் ஆலய உள் வீதி உலா ஊர்வலம் வருதல், மாலையில் அன்னதானமும் நடைபெற்றது.

Dear devotees of Sri Maha Mariamman Temple so for the past 4 days we had morning pooja of Ganapathi omam then followed by kodi etram(flag raising) on the first day evening, ambal procession around the Temple and anathanam on all the other evenings.

உசிவமயம்.அருள் மிகு மகா மாரியம்மன் செக் 15, ஷா ஆலாயம். பக்தகோடிகளே, எதிர் வரும் 12வது மாதம் 2022. ஆலய 52ஆம்  ஆண்டு திருவ...
27/11/2022

உசிவமயம்.

அருள் மிகு மகா மாரியம்மன் செக் 15, ஷா ஆலாயம்.

பக்தகோடிகளே,

எதிர் வரும் 12வது மாதம் 2022. ஆலய 52ஆம் ஆண்டு திருவிழா சிறப்புப்பாக நடைபெற உள்ளது. பக்த மெய்யன்பர்கள் யாவரும் கலந்த அம்பாளின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்.

Cordially inviting all the devotees to attend the Annual festival celebration at Sri maha mariamman temple Sec 15 shah Alam, on 16 December 2022, 7.00am to 10.00pm. All of the devotees are most welcome to contribute/donate funds to make the festival merrier and to receive the divine maha mariamman's Blessings. Those who wish to donate can channel your funds into the account stated below. It will be really helpful if you can come forward to donate regardless of the amount.


நன்கொடை / donations

ஆலயத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கில் உங்கள் நிதியைச் செலுத்தலாம்.
நீங்கள் எவ்வளவு தொகையாக இருந்தாலும் நன்கொடை அளிக்க முன்வந்தால் அது மிகவும் உதவியாக இருக்கும்.

Bank Account
PERSATUAN PENGANUT MAHA MARIAMMAN
BANK: RHB
NO: 21205900259474.

இவ்வண்ணம் அன்னையின் சேவையில் ஆலய நிர்வாகம்.

Pathirikai For Maha Kumbaabhishegam, for More details do contact the numbers given in the pathirikai...
21/04/2018

Pathirikai For Maha Kumbaabhishegam, for More details do contact the numbers given in the pathirikai...

Received our Maha Kumbabhishegam Pathirikai today, first archanai made and started with the distribution.
21/04/2018

Received our Maha Kumbabhishegam Pathirikai today, first archanai made and started with the distribution.

15/04/2018

Welcome to our beautiful temple's first official page

Address

Section 15
Petaling Jaya
40300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Maha Mariamman Temple, Section 15 Shah Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category