20/05/2022
Dewi Sri Maha Mariamman Temple,Pajam
Varudantira Vaikasi Teemithi Thiruvizha 2022
Date _04/06/2022
Time_Morning until Noon
In conjunction with our Temple's Thiruvizha, Ubhayam/Poojai will start on 20/05/2022 until the Thiruvizha Day
(15 Days Celebration).
Ubhayam will start every day 7.31 PM onwards.
All Devotees are most Welcome to get blessings from our Dewi Sri Maha Mariamman...
Thanks.
தேவி ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் பாஜாம்,மந்தின்.
வருடாந்திர வைகாசி தீமிதித் திருவிழா 2022
திகதி : 04/06/2022
நேரம் : காலை
முதல்
நண்பகல்
அதனுடன் சேர்ந்து எங்கள் கோவிலின் திருவிழா, உபயம்/பூஜை 20/05/2022 அன்று தொடங்கி திருவிழா வரை நடைபெறும். (15 நாட்கள் புஜை).
தினமும் இரவு மணி 07:31 க்கு உபயம் தொடங்கும்.
அனைத்து பக்தபெருமக்கள் அனைவரையும் வரவேற்து எங்கள் தேவி ஸ்ரீ மஹா மாரியம்மனின் ஆசீர்வாதம் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி