Kuil Sri Maha Mariamman Kubang Estate

Kuil Sri Maha Mariamman Kubang Estate Prayers

27 June 2025 Friday
27/06/2025

27 June 2025 Friday

09/10/2024

*ஓம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் குபாங் தோட்டம் நீலாய் நெகிரி செம்பிலான்.*

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் புரட்டாசி மாதம் 17-ஆம் நாள் *03/10/2024* வியாழக்கிழமை முதல் புரட்டாசி மாதம் 26-ஆம் நாள் *12/10/24* சனிக்கிழமை வரை நவராத்திரி விரதத்தை முன்னிட்டு அம்பாளுக்கு மாலை மணி 7 தொடக்கம் விஷேஸ அபிஷேகம் பூஜை வழிபாடுகளும் இடம்பெறும்.

மேலும், உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்நிகழ்வு பற்றி எடுத்துக்கூறி அவர்களையும் இந்த பூஜையில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

ஆலய செயற்குழு.

வரலட்சுமி விரதம் 2024
23/08/2024

வரலட்சுமி விரதம் 2024

7-ஆம் நாள் உபயம் 26/4/24
26/04/2024

7-ஆம் நாள் உபயம் 26/4/24

6-ஆம் நாள் உபயம் 25/4/24
26/04/2024

6-ஆம் நாள் உபயம் 25/4/24

24/4/24  5-ஆம் நாள் உபயம்
25/04/2024

24/4/24 5-ஆம் நாள் உபயம்

23/4/2024 4-ஆம் நாள் உபயம்.சங்கல்பம், பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாஜனம், கும்ப பூஜை, ஸ்ரீ மகா லட்சுமி கணபதி ஹோமம்...
24/04/2024

23/4/2024 4-ஆம் நாள் உபயம்.

சங்கல்பம், பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாஜனம், கும்ப பூஜை, ஸ்ரீ மகா லட்சுமி கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, பூர்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு, மஹா அபிஷேகம், பால்குடம் அபிஷேகம், கும்ப தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த புரோக்ஷனம். ஆலய நித்ய பூஜை, விசேஷ பூஜை, துவஜரோகனம், மாவிளக்கு திருவிழா, (கொடியேற்றுதல், அங்குரார்ப்பனம், (பாலிகையிடுதல்), ரக்க்ஷாபந்தனம் (காப்பு கட்டுதல்), அம்பாள் ஆலய உள் வீதி பிரவேசம், தீபாராதனை, அன்னதானம்.

22/4/24  3-ஆம் நாள் உபயம்
24/04/2024

22/4/24 3-ஆம் நாள் உபயம்

2ஆம் நாள் உபயம் 21/4/24
22/04/2024

2ஆம் நாள் உபயம் 21/4/24

2024-ஆம் ஆண்டிற்கான சித்திரா பௌர்ணமி திருவிழா முதல் நாள் உபயம் 20/4/2024.
21/04/2024

2024-ஆம் ஆண்டிற்கான சித்திரா பௌர்ணமி திருவிழா முதல் நாள் உபயம் 20/4/2024.

26/03/2024
19/03/2024

*ஓம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் குபாங் தோட்டம் நீலாய் நெகிரி செம்பிலான்.*

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 15-ம் நாள் ஆங்கிலம் *28-04-2024* ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண பட்சமும் சதுர்த்தி திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் எல்லாம் வல்ல எம்பிராட்டி ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு வருடாந்திர சித்திரா பௌர்ணமி திருவிழா நடைபெற திருவருள் கூடியுள்ளது எனவே பக்த மெய்யன்பர்கள் திரளாக வருகை தந்து அம்பிகையின் அருட்பிரசாதத்தை பெற்று இன்புறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

உபயதாரர்கள் விவரங்கள் :

20/4/24(சனி) - திரு.திருமதி.பாலசந்திரன் என்ரினா குடும்பத்தினர்.
21/4/24(ஞாயிறு) - திரு.திருமதி.அன்புசெழியன் சுபத்திரா குடும்பத்தினர்.
22/4/24(திங்கள்) - திரு.திருமதி.விஜயன் மேரி மற்றும் திரு.திருமதி.ரமேஷ் தனம் குடும்பத்தினர்.
23/4/24(செவ்வாய்) - திரு.ராஜா பச்சமுத்து குடும்பத்தினர்.
24/4/24(புதன்) - காலஞ்சென்ற திரு.திருமதி போடி நாகம்மாள் குடும்பத்தினர்.
25/4/24(வியாழன்) - KALOS ENTERPRISE AND MR.RAJ ENTERPRISE
26/4/24(வெள்ளி) - சக்திமார்கள் குழுமத்தினர்.
27/4/24(சனி) - காலஞ்சென்ற திரு.திருமதி.ராஜகோபால் மாரியாய் குடும்பத்தினர்.
28/4/24(ஞாயிறு) - திருவிழா உபயம் காலஞ்சென்ற திரு.திருமதி.முத்துசாமி(துக்கான்) பாப்பா மற்றும் விக்ரன் சசிகலா குடும்பத்தினர்.
28/4/24(ஞாயிறு) - இரவு பொன்னூஞ்சல் காலஞ்சென்ற திரு.திருமதி.பலராமன் ருக்குமணி மற்றும் சுரேஷ்குமார் தவமணி குடும்பத்தினர்.
29/4/24(திங்கள்) - திரு.திருமதி.பெருமாள் தமிழ்செல்வி குடும்பத்தினர்.

**குறிப்பு
நேரடியாக திருவிழா பத்திரிகை தர இயலாத காரணத்தினால் ஆலயம் சார்பாக மன்னிக்கவும். இதையே அழைப்பாக கருதி திருவிழாவில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

Address

Kubang Estate
Nilai
71800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuil Sri Maha Mariamman Kubang Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category