11/06/2026
16-மே-2026 சனிக்கிழமை அமாவாசை பூஜை நமது ஆலயத்தில் சின்னக்கருப்பர் அய்யனுக்கு சிறப்பு யாகம், சிறப்பு பூஜை, படையலுடன் நடந்தேறியது.
சிறப்பு யாகம் உபயத்தாரர்: மேடம் ருக்குமனி & வசந்தி குடும்பத்தினர்.
16-May-2026 Saturday Amavasai Poojai. Special Yagam,Sirappu Poojai & Padayal and for Sinnakaruppar Ayyan was performed together with devotees.
Special Yaagam Ubhayathaarar: Madam Rukumani & Vasanthi Family