10/09/2026
📢📢Temple Announcement / கோவில் அறிவிப்பு📢📢 🙏Om Sakti: Vanakam to all Sri Ashda Thasa Puja Kaliammman devotees. "Ammavasai Pooja” will take place on Thursday(today), 10th September 2026 at 7.00 pm (abhishegam and homam at 3pm). All devotees are kindly invited to participate in this auspicious day with family members & get Ambal’s blessings | ஓம் சக்தி: ஸ்ரீ அஸ்த தச பூஜ காளியம்மன் பக்தர்களுக்கு வணக்கம். அமாவாசை பூஜை, 10th September 2026 , 7.00pm (3 pm abishegam and homam )நம் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.ஆகவே பக்தர்கள் அனைவரும் குடும்பத்தோடு இப்பூஜையில் கலந்து கொள்வதோடு அம்மனின் அருளை பெற அன்போடு அழைக்கிறோம்.