Kuil Dewi Sri Maha Mariamman Bandar Lukut, Bukit Palong

Kuil Dewi Sri Maha Mariamman Bandar Lukut, Bukit Palong Hindu Temple since 1924 located at Lukut, Port Dickson known to be one the of oldest temple in town.

நமது ஆலயத்தின் இவ்வாண்டுக்கான ஆடி வெள்ளி திருவிழா பக்தர்களின் ஆதரவோடு சிறப்பாக நடந்து முடிந்தது. பால்குடம், அக்கினிச்சட்...
18/07/2025

நமது ஆலயத்தின் இவ்வாண்டுக்கான ஆடி வெள்ளி திருவிழா பக்தர்களின் ஆதரவோடு சிறப்பாக நடந்து முடிந்தது. பால்குடம், அக்கினிச்சட்டி என பல முறையில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

இதற்கு முந்தைய ஆண்டுகளைப் போல திருவிழா கோலாகலமாக இல்லாவிட்டாலும், ஆலயத்தின் நில விவகாரத்தை புரிந்து கொண்டு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைத்து மக்களுக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதனைத் தொடர்ந்து இரவு, சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற உள்ளது. அதில் பக்தர் கோடிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீ வரலெட்சுமி விரதம் / திருவிளக்கு பூஜை 16.08.2024 வெள்ளிக்கிழமை
17/08/2024

ஸ்ரீ வரலெட்சுமி விரதம் / திருவிளக்கு பூஜை 16.08.2024 வெள்ளிக்கிழமை

22/07/2024

முனீஸ்வர பூஜை விடையாற்றி, சாந்தி ஹோமம், பைரவர் பூஜை








முனீஸ்வர பூஜை விடையாற்றி, சாந்தி ஹோமம், பைரவர் பூஜை
22/07/2024

முனீஸ்வர பூஜை விடையாற்றி, சாந்தி ஹோமம், பைரவர் பூஜை








கொடி இறக்கம் | 21.7.2024 | அம்பாள் திரு ஊஞ்சல்
21/07/2024

கொடி இறக்கம் | 21.7.2024 | அம்பாள் திரு ஊஞ்சல்

19.07.2024/வெள்ளிக்கிழமைபூங்காவன திருவிழாஅம்பாள் பூங்காவனம் புறப்பாடல், விஷேச பூஜை, கச்சேரி பரதம், மேளம், உறுமி, பக்தி ப...
19/07/2024

19.07.2024/வெள்ளிக்கிழமை

பூங்காவன திருவிழா

அம்பாள் பூங்காவனம் புறப்பாடல், விஷேச பூஜை, கச்சேரி பரதம், மேளம், உறுமி, பக்தி பாடல் நடைபெற்றது...

19.07.2024/வெள்ளிக்கிழமைபூங்காவின் திருவிழாஅம்பாள் பூங்காவனம் புறப்பாடல், விஷேச பூஜை, கச்சேரி பரதம், மேளம், உறுமி, பக்தி...
19/07/2024

19.07.2024/வெள்ளிக்கிழமை

பூங்காவின் திருவிழா

அம்பாள் பூங்காவனம் புறப்பாடல், விஷேச பூஜை, கச்சேரி பரதம், மேளம், உறுமி, பக்தி பாடல் நடைபெற்றது...

ஆடி முதல் வெள்ளி திருவிழா 03 ஆம் நாள் 19.07.2024 வெள்ளிக்கிழமைபக்தர்கள் பால்குடம், காவடி, கரகம் எடுத்தல் (பால்குடம் (பின...
19/07/2024

ஆடி முதல் வெள்ளி திருவிழா 03 ஆம் நாள் 19.07.2024 வெள்ளிக்கிழமை

பக்தர்கள் பால்குடம், காவடி, கரகம் எடுத்தல் (பால்குடம் (பினா

ராஜி ஸ்ரீ முனீஸ்வரர்) ஆலயத்திலிருந்து புறப்படும்)

பால்குட அபிஷேகம்

பால்குடம் வேண்டுதல் நிறைவேற்றுதல்

கும்ப நன்னீராடல்

Address

Lukut

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuil Dewi Sri Maha Mariamman Bandar Lukut, Bukit Palong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Kuil Dewi Sri Maha Mariamman Bandar Lukut, Bukit Palong:

Share

Category