21/05/2026
அன்பான சகோதர சகோதரிகளே நமது திருஇருதய ஆண்டவர் பங்கின் அருங்கொடை மறுமலர்ச்சி ஜெபக்குழுவின் 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உங்களை மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம்!
கடந்த 40 ஆண்டுகளாக, தேவன் நமக்குத் துணையாகவும் அடைக்கலமாகவும் இருந்துள்ளார். அவருடைய முடிவில்லாத ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்தவும் மற்றும் கொண்டாட்டத்தில் பங்குக்கொள்ளவும் உங்களை அழைக்கின்றோம்.
You’re Invited! 40th Anniversary of our Church Charismatic Renewal Group.
Dear Brothers and Sisters in Christ,We joyfully invite you to celebrate the 40th Anniversary of our Charismatic Renewal Prayer Group ( CCR )! For four decades, God has been our strength and our refuge. Come, let us gather to thank Him for His endless blessings, worship together, and lift our church and community in prayer.