Kuil Sri Maha Muthu Mariamman - Dublin

Kuil Sri Maha Muthu Mariamman - Dublin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kuil Sri Maha Muthu Mariamman - Dublin, Hindu temple, sungai dingin dublin, Kulim.

17/05/2020
 # #தமிழன்.....டா ஆலயங்களில் தீ மித்திப்பதால் ஏற்படும்  நன்மைகள் தெரியுமா ? *அறிவியல் உண்மை*தமிழன் முட்டாள் இல்லை!!!!......
14/09/2018

# #தமிழன்.....டா ஆலயங்களில் தீ மித்திப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ? *அறிவியல் உண்மை*தமிழன் முட்டாள் இல்லை!!!!........... உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது . வெறும் காலுடன் கோவிலுக்கு போவதற்கு இதுதான் காரணம் தெருக்களில் இருக்கும் சின்னசிறு கல்லுகள் , மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயக்கையாகவே பல வியாதிகளை வராமல் தடுக்கும் , இருக்கும் வியாதிகள் சரியாகிவிடும் ..

இதுதான் சீனாவில் அக்கு பைன்சர் எனும் முல்லுகளால் குத்தும் வைத்திய முறை

தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறும் இதனால் இதயம் ஆரோக்கியம் அடைகின்றது .. மன பயம் அழிகின்றது , துணிச்சல் பிறக்கின்றது .. பல நோய்கள் குணமடைகினறது .

நரம்புத்தளர்ச்சி [பலவீனமான நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கவும்] .. இரத்த அழுத்தங்கள் குறையும் [ ஹர்ட் அட்டாக் வராது,, பயத்தினால் ஏற்படும் இதய துடிப்பு பிரச்சனை வராது ,,பயத்தை போகக்கட்டும் ]

உடம்பில் அரைவாசி நோய்களுக்கு காரணம் பயம் அந்த பயத்தை இந்த தீ மிதிக்கும் முயச்சி போகச்செய்யும் # #

29.09.2018
01/08/2018

29.09.2018

Pengerusi dan ahli-ahli jawatankuasa kuil ini dengan sukacitanya menjemput tuan/puan ke perayaan "MERANDUK API" pada har...
31/07/2018

Pengerusi dan ahli-ahli jawatankuasa kuil ini dengan sukacitanya menjemput tuan/puan ke perayaan "MERANDUK API" pada hari AHAD 16-09-2018

27/07/2018

Address

Sungai Dingin Dublin
Kulim
09700

Telephone

+601123035792

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kuil Sri Maha Muthu Mariamman - Dublin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category