Sri Ramakrishna Peedam Kulai

Sri Ramakrishna Peedam Kulai Divine and Spiritual place that conducts Guru and Ambal Pooja and Practices Bakti Maargam.

அன்பார்ந்த இறை உள்ளங்களே, ஹரி ஓம்,🙏🏻❤️அனைவரும் அறிந்தார்போல் நாம் ஆவலுடன் காத்திருந்த ஆடி மாத அம்பாள் பூஜை விரைவில் தொடங...
05/06/2026

அன்பார்ந்த இறை உள்ளங்களே, ஹரி ஓம்,🙏🏻❤️

அனைவரும் அறிந்தார்போல் நாம் ஆவலுடன் காத்திருந்த ஆடி மாத அம்பாள் பூஜை விரைவில் தொடங்கவிருக்கிறது. இவ்வருடமும் நமது ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் பீடத்தில் நடைபெறவுள்ள ஆடி மாத வழிபாடுகளில் கலந்து கொண்டு அன்னையின் திருவருளைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

🌺 ஆடி மாத பூஜை காலம்
🔸 28 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15 ஆகஸ்ட் 2026 (சனிக்கிழமை) வரை

🪔 விஷேஷ பூஜைகள்
🔸 ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்

இப்புனித வழிபாட்டை முன்னிட்டு 48 நாட்கள் உபவாசம் / சைவ அனுஷ்டானம் கடைப்பிடிக்கப்படும்.இந்த அரிய ஆன்மீக வாய்ப்பைப் பயன்படுத்தி அன்னையின் திருவருளில் நனைந்து, உள்ளொளியைத் தூண்டி, இறைநெறிப் பயணத்தை மேலும் உறுதிப்படுத்த அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அவள் காத்திருக்கிறாள்
அருள் மழை பொழிய காத்திருக்கிறாள்...
அன்பின் கரங்களால் அரவணைக்க காத்திருக்கிறாள்...
தன்னை நாடி வரும் ஒவ்வொரு உள்ளத்தையும் கருணையால் நிறைத்திட காத்திருக்கிறாள்...

வாருங்கள்! அன்னையின் திருவருளில் நனைந்து, ஆடி மாதத்தின் தெய்வீக மகத்துவத்தை ஒன்றிணைந்து அனுபவிப்போம்.

அன்புடனும் அருளுடனும்,
ஸ்வாமி செல்வராஜன்

Hari Om & Pranams to All Divine Hearts, 🙏🏻❤️

The much-awaited Aadi Month Ambal Poojai is fast approaching. With immense joy and devotion, we warmly invite all devotees to participate in this sacred observance at Sri Ramakrishna Paramahamsar Peedam, Kulai.

🌺 Aadi Month Observance
🔸 28 June 2026 (Sunday) – 15 August 2026 (Saturday)

🪔 Special Poojas
🔸 Every Tuesday, Friday & Saturday

As part of this sacred observance, devotees are encouraged to undertake 48 days of fasting / vegetarian discipline, embracing a journey of devotion, self-purification, and spiritual growth. We warmly welcome all who wish to partake in this divine journey.

Mark these sacred dates in your calendar and prepare to embrace the Divine Shakti during this year's Aadi observances. May the flame of devotion burn brightly within, guiding us ever closer to the Divine.

She awaits us with infinite love and compassion. Let us answer Her call with faith, devotion, and surrender.

May the Divine Mother's grace and blessings be upon all.

With love and reverence,
Swamy Selvarajan

20/02/2026
20/02/2026

Nivethanam Samarpanam on 14.02.2026 at Sri Ramakrishna Peedam, Kulai
🙏🔥

13/02/2026
13/02/2026
13/02/2026
13/02/2026

Address

4758-02 Jalan Sri Putri 5, Taman Putri
Kulai
81000

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Thursday 19:00 - 23:00
Friday 19:00 - 23:00
Saturday 19:00 - 23:00
Sunday 19:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ramakrishna Peedam Kulai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Ramakrishna Peedam Kulai:

Shortcuts

Share