Persatuan Penganut Sri Periyakaandiamman

Persatuan Penganut Sri Periyakaandiamman deities/ devotion

21/02/2026
08/03/2025

ஸ்ரீ பெரியகாண்டியம்மன் துணை

*புக்கிட் பாஞ்சாங் தோட்டத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலய ஐந்தாம் ஆண்டு வருடாந்திர திருவிழா*
09.03.2025 ஞாயிற்றுக்கிழமை
நடைபெறும்.

11/03/2024
11/03/2024

Day 3 ....11th March

Day 2 10th March..Maasi amavaasai special pooja with homam
11/03/2024

Day 2 10th March..
Maasi amavaasai special pooja with homam

Day 1 9th March started with Navabishegam
11/03/2024

Day 1 9th March started with Navabishegam

அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் நான்காம் ஆண்டு  திருவிழா புக்கிட் பாஞ்ஞாங் (நல்ல தண்ணி தோட்டம்) சிம்பாங் தீகா, ஜெராம், ...
09/03/2024

அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் நான்காம் ஆண்டு திருவிழா

புக்கிட் பாஞ்ஞாங் (நல்ல தண்ணி தோட்டம்) சிம்பாங் தீகா, ஜெராம், சிலாங்கூர்.
(தெற்குப் பிரட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அருகே)

அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் திருவிழா மஹோற்சவ காலமாகிய ஸ்ரீ சோபகிருது ஆண்டு மாசி மாதம் 26ம் நாள் (09.03.2024) சனிக்கிழமை சதய நட்சத்திரத்தில் காலை மணி 9.00 முதல் நவ அபிஷேகம் மற்றும் முதல் நாள் உபயதாரரின் பூஜையுடன் ஆரம்பித்து, மறுநாள் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00 முதல் சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் மாசி அமாவாசை பூஜையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.

எதிர்வரும் 09.03.2024 சனிக்கிழமை தொடங்கி 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை வரை உபயம் நடைபெறும்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை 8.00 மணி தொடங்கி பிற்பகல் 12.00 மணி வரை, பின்னர் பிற்பகல் 3.00 மணி தொடங்கி மாலை மணி 7.00 மணி வரை.

மேலும் வார நாட்களில் பிற்பகல் 3.00 மணி தொடங்கி மாலை 7.00 வரை நடைபெறும்.

உபயதாரர்கள்

09.03.2024 சனிக்கிழமை காலை
பத்தினிசாமி மருதாயி குடும்பத்தினர்.
(புக்கிட் பாஞ்ஞாங் தோட்டம்)

09.03.2024 சனிக்கிழமை மாலை
1)சிங்காரவேல் சக்திவேல் குடும்பத்தினர்
(புஞ்சாக் ஆலாம்)

2)விக்னேஸ்வரன் சக்திவேல் குடும்பத்தினர்
(கெப்போங்)

10.03.2024 ஞாயிற்றுக்கிழமை காலை
1)முத்து டிரைவர் குடும்பத்தினர்
(கோலாசிலாங்கூர்)

2)ராஜசிங்கம் கஸ்தூரி குடும்பத்தினர்
(கம்போங் பிராபட்)

10.03.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை
சிவராஜன் லீலாவதி குடும்பத்தினர்
(காப்பார்)

11.03.2024 திங்கட்கிழமை மாலை

12.03.2024 செவ்வாய்க்கிழமை மாலை

13.03.2024 புதன்கிழமை மாலை

14.03.2024 வியாழக்கிழமை மாலை
சண்முகம் சரஸ்வதி குடும்பத்தினர்
(புக்கிட் பாஞ்ஞாங் தோட்டம்)

15.03.2024 வெள்ளிக்கிழமை மாலை
பத்மநாபன் ஜெயந்தி குடும்பத்தினர்
(பண்டார் பொத்தானிக்,கிள்ளான்)

16.03 2024 சனிக்கிழமை காலை
விஜயன் திருச்செல்வி குடும்பத்தினர்
(பூச்சோங்)

16.03 2024 சனிக்கிழமை மாலை
கந்தசாமி பேச்சாயி குடும்பத்தினர்
(ஈப்போ)

17.03.2024 ஞாயிற்றுக்கிழமை
திருவிழா‌நாள்
கோவிந்தன் லெட்சுமி குடும்பத்தினரின் உபயம் மற்றும் அன்னதானம்.
(புக்கிட் பாஞ்ஞாங் தோட்டம்)

18.03.2024 திங்கட்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையலிடுதலும்,
மற்றும் மஞ்சள் நீராடுதலும்.

மேலும் பங்குனி மாதம் 4ம் நாள் (17.03.2024) ஞாயிற்றுக்கிழமை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் காலை மணி 8.00 முதல் கணபதி ஹோமம், மஹாயாகம், பால்குடம் நேர்த்திக்கடன் செலுத்துதல், அபிஷேகம், அலங்காரம், நித்திய பூஜை, மகேஸ்வர பூஜை நடைபெறும். தொடர்ந்து பிற்பகல் மணி 1.30க்கு அன்னதானம் வழங்கப்படும்.
புக்கிட் பாஞ்ஞாங் (நல்லதண்ணி தோட்டம்) சிம்பாங் தீகா, தெற்கு பிரட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அருகே குடிகொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியக்காண்டியம்மன் நான்காம் ஆண்டு திருவிழா மண்டகப்படி மிக விமரிசையாக பெறுவதால், பக்தர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு அம்மனின் திருவருளைப் பெற்று ஆனந்தமடைய வேண்டுகிறோம்.

அன்றைய தினம் குலதெய்வத்துக்கு பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்குதல் போன்ற நேர்த்திகடன்கள் செலுத்த விரும்பும் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

05.03.2023 Thiruvizha updates
01/04/2023

05.03.2023 Thiruvizha updates

03/03/2023

Route to the temple from Kapar Town

26/02/2023

Kulatheivam thiruvizha 05.03.2023 Sunday bukit Panjang Jeram Selangor 0166245254 fyp

Address

Bukit Panjang Estate , Jeram
Kuala
45800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Persatuan Penganut Sri Periyakaandiamman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category