06/09/2026
ஸ்ரீ சுங்கை காப்பார் இன்டா அருள்நிலையம்
🗓️திகதி : 06.09.2026
👥மாணவர் வருகை : 11
🛕இடம் : ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்,கிள்ளான் உத்தாமா
⏱️நேரம் : 9am-11.30am.
பாடம் :
📌 பிரணவம்
📌 குரு வணக்கம்
📌 நால்வர் துதி
📌 இன்று மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தேவாரம் மற்றும் துதி பாடும் வழிமுறை கற்றுக் கொடுக்கப்பட்டது.
📌 மேலும் மாணவர்களுக்கு சமய நம்பிக்கை பற்றிய புதிர் கேள்விகள் பயிற்சி கொடுக்கப்பட்டது.
👩🏻🏫ஆசிரியர்கள்:
திருமதி.க.செல்வராணி
#சுபம் #