13/08/2026
VARALAKSHMI VIRATHAM / ஸ்ரீ வரலட்சுமி விரதம்
Date / தேதி:
- 21st Aug 2026 (Friday / வெள்ளிக்கிழமை)
Venue / இடம் :
- Sri Maha Eeswaran Devasthanam
ஸ்ரீ மகா ஈஸ்வரன் தேவஸ்தானம்
No. 65, Jalan Tumbuhan,
Off Jalan Genting Klang, Setapak,
53100 Kuala Lumpur
(Behind PV9 Residence)
📍 Waze: Sri Maha Eeswaran Devasthanam
Dear Devotees / அன்பார்ந்த பக்தர்களே,
Lady devotees who wish to participate in the Thiruvilakku Pooja are kindly requested to submit their names by 15th Aug 2026 (Saturday / சனிக்கிழமை).
Pooja Participation Fee / பூஜை பங்கேற்புக் கட்டணம்:
RM21.00 per person / ஒருவருக்கு RM21.00
Temple Account / கோவில் வங்கி கணக்கு
- Jawatankuasa Binaan Kuil Sri Maha Eeswaran
- Public Bank: 3097467532
After payment, kindly WhatsApp your transaction slip to 0184007416.
பணம் செலுத்திய பின்னர், பரிவர்த்தனை ரசீதை WhatsApp மூலம் 0184007416 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
Join us in this auspicious Varalakshmi Viratham and Thiruvilakku Pooja to receive the divine blessings and grace of Sri Maha Lakshmi.
ஸ்ரீ மகாலட்சுமியின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறும் இம்மங்களகரமான வரலட்சுமி விரதம் மற்றும் திருவிளக்கு பூஜையில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
PROGRAMME SCHEDULE / நிகழ்ச்சி நிரல் :-
- 6:30 PM – Nithya Pooja
மாலை 6:30 மணி நித்திய பூஜை
- 7:00 PM – Maha Abhishegam for Sri Maha Lakshmi
மாலை 7:00 மணி – ஸ்ரீ மகாலட்சுமிக்கு மகா அபிஷேகம்
- 8:00 PM – Thiruvilakku Pooja begins
இரவு 8:00 மணி – திருவிளக்கு பூஜை ஆரம்பம்
8:30 PM – Dinner Potluck
இரவு 8:30 மணி – பகிர்ந்து உண்ணும் இரவு உணவு
ITEMS TO BRING FOR POOJA / பூஜைக்கு
- கொண்டு வரவேண்டிய பொருட்கள்
- Kuthuvilakku / குத்துவிளக்கு
- Kamatchi Vilakku / காமாட்சி விளக்கு
- Venkalam Thattu / வெண்கலத் தட்டு
- Pancha Pathiram Set /
- பஞ்சபாத்திரம் செட்
- Chembu / செம்பு
- Malligai Poo & Loose Flowers / மல்லிகைப்பூ மற்றும் உதிரிப்பூக்கள்
- Fruits – Apple, Oranges, Grapes / பழங்கள் – ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை
- Vettalai Paaku / வெற்றிலை பாக்கு
- Banana Leaf (Head Portion) / தலைவாழை இலை
- Yellow Pattu Vasthiram / மஞ்சள் நிற பட்டுத் துணி
- Sudam / சூடம்
- Sambarani / சாம்பிராணி
- Vilakku Thiri / விளக்குத் திரி
- Oodhu Paththi / ஊதுபத்தி
(Other pooja items will be provided by the temple.)
(மற்ற பூஜைப் பொருட்கள் கோவிலால் வழங்கப்படும்.)
Those who wish to contribute towards the festival may contact the Temple Management or Committee Members.
விழாவிற்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் கோவில் நிர்வாகம் அல்லது குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம்.
Anbe Deivam / அன்பே தெய்வம்
Yours in Service,
The Temple Management Committee
Sri Maha Eeswaran Devasthanam