04/01/2026
ஆருத்ரா தரிசனம் என்பது, பரமசிவன் தனது தெய்வீகமான ஆனந்த தாண்டவத்தை நடராஜராக அரங்கேற்றியதை நினைவுகூரும் மிகுந்த புனிதமான திருநாளாகும். ஆருத்ரா நட்சத்திரம் அன்று அனுசரிக்கப்படும் இந்த திருநாள், ஆன்மீக விழிப்புணர்ச்சி, அறியாமையின் அழிவு மற்றும் இறையருளின் பெறுபேறு ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்த புனிதமான நாளை முன்னிட்டு, வழக்கமாக நடராஜர் அபிஷேகம் நடைபெறும் எங்கள் மன்றத்தில், ஆருத்ரா தரிசன அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் 03.01.2025 அன்று காலை 5.00 மணிக்கு மன்ற அலுவலகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டன.
Arudra Darshan is an auspicious occasion dedicated to Lord Shiva, celebrating His cosmic dance, Anantha Thandavam, in the form of Lord Nataraja. Observed on the Arudra Nakshatra, this sacred day symbolizes spiritual awakening, the destruction of ignorance, and the bestowal of divine grace.
On this auspicious occasion, our Mandram—where Lord Nataraja Abhishegam is regularly performed—conducted the Arudra Darshan Abhishegam along with special prayers on 03.01.2025 at 5:00 AM at the Mandram office.