12/04/2024
Dear Devotees Vanakam.
Coming Sunday 14 April 2024 is Tamil New Year (Kurothi Aande).
At our temple we are doing some special poojai such as
Morning at 10.00am Abishegam.
11.00am Alangaram.
11.45am Utchava Poojai
12.45pm Aanathanam (Lunch).
We are inviting all devotees to join the poojai and get Amma blessings for a good start of the New Year.
Those who want to donate for Poojai and Anathanam, Kindly contact Temple Chairman Mr.Murugan at 016-436 4848.
We Wish All Happy Tamil New Year.
Thank you.
**************************
ஒத்த மெய்ய அன்பர்களே வணக்கம்.
எதிர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, தமிழ் புத்தாண்டு. *குரோதி ஆண்டு*, சித்திரை 1. (ஆங்கிலம் தேதி 14/4/2024) முன்னிட்டு.
நமது ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
காலை மணி 10.00 : மகா அபிஷேகம்.
காலை மணி 11.00 : அலங்காரம்.
மதியம் மணி 11.45 : உற்சவ மூர்த்தி பூஜை.
தொடர்ந்து மதியம் மணி 12.45 அளவில் அன்னதானம் நடைபெற உள்ளது.
ஆலய நிர்வாகம், பக்த மெய் அன்பர்களை அனைவரையும் அழைக்கின்றோம்.
இப்புத்தாண்டு பூஜையில் கலந்து கொண்டு, புது வருட தொடர்கத்துக்கு.
அம்மாவின் அருளாசி பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப் பூஜைக்கு நன்கொடை கொடுக்க விரும்பியவர்கள், நமது ஆலய தலைவர்.
திரு முருகன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்பு எண்: 016- 436 4848.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நன்றி, வணக்கம்.