06/03/2025
Do you have thirst longing to know your destiny? Here is the right solution 'Sambu avdana layaa' which also helps you achieve your goals and break down obstacles. This sadhana is for both male and female. You can achieve great things with it. Practice 40 minutes a day 'for yourself'. You might see good changes in life. You will also begin to know the secrets of this universe. learn this Sadhana. For more details contact: 018-974 1902
ஷம்பு அவதான லயா' என்பது உங்கள் வாழ்வில் நினைத்ததை அடைந்திடவும், தடைகளை தகர்த்திடவும் உதவிடும் பெரும் சக்தியாகும். இந்த சாதனா ஆண், பெண் இருபாலருக்குமானது.
ஷம்பு அவதான லயா (முத்திரையோடு இணைந்த தியானம் இது), பஸ்திரிகா, கபாலபதி பிராணாயாமங்கள் மற்றும் தாந்த்ரீக சாதனாவை கற்கவுள்ளீர்கள். இதன் மூலமாக மூன்று விதங்களில் நீங்கள் நன்மை அடையலாம்!
✅ ஆன்மீக விழிப்புணர்வு & இயற்கையின் உதவியை பெறுதல்
✅ ஆற்றல் சக்தி அதிகரிப்பு & தொலைவில் உணர்தலை அடைதல்
✅ யோகத்தின் ஆழமான நுட்பங்களை நேரடியாக அறிதல் & வாழ்வை புதிதாக்கும் தெய்வீக ஆற்றலை பெறுதல்
இதைக் கொண்டு மாபெரும் விஷயங்களை நீங்கள் சாதிக்க இயலும். உங்களால் 'உங்களுக்காக' தினமும் 40 நிமிடங்கள் ஒதுக்க இயலுமா?. 21 நாட்கள் இதை கடைபிடித்துப் பாருங்கள். வாழ்வில் பல மாற்றங்களை காண்பீர்கள். இந்த பிரபஞ்சத்தின் இரகசியங்களையும் அறியத் துவங்குவீர்கள். இந்த சாதனாவை கற்றிட 'உங்கள் பெயர், புகைப்படம், பிறந்த தேதி, பிறந்த நேரம்' ஆகியவற்றை கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்: 018-974 1902