Sri Parasakthy Amman Kovil Paripalana Saba Kluang,Johor,Malaysia.

Sri Parasakthy Amman Kovil Paripalana Saba Kluang,Johor,Malaysia. " 1 February 1946 year " THE OLDEST TEMPLE IN KLUANG DISTRICT. KLUANG JOHOR MALAYSIA

இன்று நமது ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடந்தேறியது.அன்னதானம் வழங்கிய ராமன் ரங்கநாயகி குடும்பதாருக்கும் மற்...
21/08/2026

இன்று நமது ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடந்தேறியது.அன்னதானம் வழங்கிய ராமன் ரங்கநாயகி குடும்பதாருக்கும் மற்றும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகம் நன்றியினை தெரிவித்து கொள்கின்றனர்
21.08.2026

23/07/2026

SRI PARASAKTHI AMMAN KOVIL PARIPALANA SABA KLUANG

10.05.2026. இன்று நம் ஆலயத்தில் 54-ஆம் ஆண்டு பொதுகூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.ஆலய தலைவராக மீண்டும் திரு ந.இளமாறன் தேர...
10/05/2026

10.05.2026. இன்று நம் ஆலயத்தில் 54-ஆம் ஆண்டு பொதுகூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.ஆலய தலைவராக மீண்டும் திரு ந.இளமாறன் தேர்ந்துடுகபட்டார்.சிறப்பு வருகையாளராக வந்திருந்த ஜோகூர் மாநில இந்து ஆலய ஒரிங்கிணைப்பு பேரவையின் செய்யலாளர் திரு பரமசிவம், ம.இ.கா குளுவாங் தொகுதி தலைவர் திரு கோ.ராமன் மற்றும் கப்பின் தேசியத் தலைவர் டத்தோ சு.தென்னரசு அவரகளுக்கு ஆலய நிர்வாங்கம் நன்றியினை தெரிவித்து கொள்கின்றனர்.வந்திருந்த ஆலய உறுப்பினர்களுக்கு நன்றியினையும் அன்னையர் தின வாழ்த்துக்களையும் ஆலய தலைவர் தெரிவித்து விடைபெற்றார்.

அன்பார்ந்த பக்த மெய்யன்பர்களே,இன்று பிறக்கும் பராபவ ஆண்டு அனைவருக்கும் அனைத்து நலங்களையும் வளங்களையும் வாரி வழங்க அம்பிக...
13/04/2026

அன்பார்ந்த பக்த மெய்யன்பர்களே,

இன்று பிறக்கும் பராபவ ஆண்டு அனைவருக்கும் அனைத்து நலங்களையும் வளங்களையும் வாரி வழங்க அம்பிகை ஸ்ரீ ஆதிபராசக்தியை வேண்டி கொள்வோமாக.

அனைவருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Dear devotees,

May this Prabava year bless us with all wellness and prosperity. May Sri Parasakthy Amman bless all of us!

Chittirai Puthandu Nalvaaltugal!

மாசி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடேந்தெரியது. வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகம் நன்றியினை தெரிவித்து கொள...
03/03/2026

மாசி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடேந்தெரியது. வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகம் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

3.3.2026

மாசி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடேந்தெரியது.அன்னதானம் வழங்கிய ராமன் ரங்கநாயகி குடும்பத்தினருக்கும் மற்றும் வந்திருந்த ...
03/03/2026

மாசி மாதம் திருவிழா மிக சிறப்பாக நடேந்தெரியது.அன்னதானம் வழங்கிய ராமன் ரங்கநாயகி குடும்பத்தினருக்கும் மற்றும் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் ஆலய நிர்வாகம் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

3.3.2026

AmbalMaasi Maga Urchava Alangaram
03/03/2026

Ambal
Maasi Maga Urchava Alangaram

Maha Sivarathiri miga sirapaaga nadentheriyathu.Muthal kaalam poojai annathanam vazhangiya Vijayan Valli kudumbathinaruk...
16/02/2026

Maha Sivarathiri miga sirapaaga nadentheriyathu.Muthal kaalam poojai annathanam vazhangiya Vijayan Valli kudumbathinarukum, adhan piragu naangam kaalam poojai annathanam vazhangiya Raman Ranganayagi kudumbathinarukum mattrum vanthiruntha anaithu bakthargalukum aalaya nirvagam nadiriyinai therivithu kolvindranar.
15.2.2026

Address

23, Jalan Mengkibol, Johor Malaysia
Kluang
86000

Telephone

+60127707111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Parasakthy Amman Kovil Paripalana Saba Kluang,Johor,Malaysia. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Parasakthy Amman Kovil Paripalana Saba Kluang,Johor,Malaysia.:

Share

Category